சின்னத்திரையில் ரீ ல் ஜோடியாக நடித்து பின்னர் ரி ய ல் ஜோடியாக வாழ்க்கையில் இணைந்த தம்பதிகள் பலரும் இருக்கிறார்கள். அப்படி சீரியலில் ரீ ல் ஜோடியாக இருந்து வாழ்க்கையில் ரி ய ல் ஜோடியாக ஆனவர்கள் சித்து-ஸ்ரேயா தம்பதியினர். சித்து விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்து வருகிறார். ஸ்ரேயா ஜி தமிழ் தொலைக்காட்சியில் ரஜினி சீரியலில் நடித்து வருகிறார்.
ஸ்ரேயா சமூக வலைதள பக்கங்களில் ஆ க் ட் டி வா க இருந்து வரும் நபராக இருக்கிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 6 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். அடிக்கடி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வரும் ஷ்ரேயா தனியாக யூ டி யூ ப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் சிந்துவின் பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடினார்கள் ஸ்ரேயாவும் சிந்துவும், அதுமட்டுமல்லாமல் சுமார் 23 லட்சம் மதிப்புள்ள MG கார் ஒன்றை சித்து சமீபத்தில் வாங்கியிருந்தார். இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு வை ர லா கி ய து.
இந்நிலையில் சமீபத்தில் இந்த ஜோடி தீபாவளி கொண்டாடி இருந்தனர். அதன் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வந்தது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு சிறந்த நடிகை ந டிகைக்கான விருது கிடைத்துள்ளது. fab stars iconic award 2022 சார்பில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வை ர லா கி வருகிறது.
View this post on Instagram