பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தி டீ ரெ ன தயாரிப்பாளர் ரவீந்தரை சென்ற மாதம் திருப்பதியில் திருமணம் முடித்தார். இவ்ளோ கு ண் டா க இருக்கும் ரவீந்தருக்கு இப்படியொரு அழகான பொண்டாட்டிய என இருவரின் திருமணம் குறித்தும் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை சமூக வலைதள வாயிலாக வைத்து வந்தனர்.
இந்த விமர்சனங்களையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் மகாபலிபுரம் ரி சா ர் ட் ஹ னி மூ ன், தனிவிமானத்தில் குலதெய்வ வழிபாட்டுக்கு சென்றால் என வாழக்கையை மகிழ்ச்சியாக வாத்து வந்தனர். தனியார் தொலைக்காட்சியில் வந்தால் மகாலட்சுமியே என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர் தம்பதியினர்.
இந்நிலையில் தீபாவளியன்று ரவீந்தருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி ப ர வி ய து. இது உண்மையில்லை என்பதை நிரூபிக்க தீபாவளி கொண்டாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டார் ரவீந்தர். இந்நிலையில் மகாலட்சுமிக்காக விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கியுள்ளார் ரவீந்தர்.
இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகாலட்சுமி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் வாழ்க்கை முழுக்க நாம நேசிக்கிர மாறி ஒரு நபர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அப்டி நேசிக்கிற நபர் நமக்கு பொண்டாட்டியா வந்தா அது பெரிய அதிர்ஷ்டம். அப்டி நமக்கு கிடைச்ச பொண்டாட்டிய கூட்டிட்டு சுத்த சொர்கம் மாறி கார் கிடைச்சா என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram