சமீப காலமாக சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக வி வா தி க் க ப் ப ட் டு வரும் விஷயம் என்னவென்றால் சின்னத்திரை நடிகர் பப்லுவின் இரெண்டாவது திருமணம் குறித்த பேச்சுதான். ரவீந்தர் மகாலட்சுமியை ஒரு மாதம் விடாமல் விமர்சங்களை வைத்து ச லி த் து ப் போன நெ ட் டி செ ன் க ளு க் கு சில மாதத்திற்கு தீனி போடும் விஷயமாக மாறியுள்ளது பாப்லுவின் இரெண்டாவது திருமணம்.
அதாவது வாணி ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார் நடிகர் பப்லு. வெள்ளித்திரையில் வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என ஒரு கலக்கு கலக்கியிருந்தவர் பப்லு. இந்நிலையில் தற்போது 56 வயதான பப்லு 23 வயதுள்ள மலேசிய தொழிலதிபர் பெண்மணியை காதலித்து வருவதாக செய்திகள் க சி ந் து வந்தன.
மேலும் அந்த பெண்ணுடம் இரெண்டாவது திருமணம் பப்லு செய்யவுள்ளதாக தகவல்கள் ப ர வி வருகின்றன. இதற்கு பப்லுவும் ஆம் என ம று க் கா ம ல் கூறியுள்ளார் இரெண்டாவது திருமணம் செய்து கொள்வதில் தவறென்ன இருக்கிறது. கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். ஆனால் எப்போது திருமணம் என்பதை கூறமாட்டேன் என சொல்லியிருந்தார் பப்லு.
மேலும் பேட்டியொன்றில் 56 வயதான உங்களுக்கு 23 வைத்துள்ள பெண் சொ க் கு கே க் கு தா என கேட்டுள்ளனர். அதற்கு ஆம் எனக்கு பெண் சொ க் கு தேவைதான் என கூறியிருந்தார். மேலும் நான் என் முதல் மனைவிக்கு எந்த து ரோ க மு ம் செய்யவில்லை. அன்பு, சு க ம், மரியாதை என் முதல் மனைவியிடம் கிடைக்கவில்ல.
என் இரெண்டாவது மனைவியிடம் அன்பு, சு க ம் மரியாதை ஆகியவை கிடைக்கிறது இதனால் இரெண்டாவது திருமணம் செய்வதில் தவறில்லை என முதல் மனைவியின் அ ந் த ர ங் க ம் குறித்து பேட்டியில் கூறியிருந்தார் பப்லு.