ந டிகைக்கு டூ ப் போட வந்த பெண்ணுக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா…? அட 90 கி ட்ஸ்களை கி ற ங் க டி த் த க வ ர் ச் சி கன்னி ந டிகையே இந்த பெண் தானே…???

சினிமா

இந்த ந டிகை 90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களுக்கு கனவு க ன் னி யா க இருந்ததவர். முன்னனி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து அந்த காலத்தில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை கொண்டு கனவு கன்னியாக இருந்தவர் க வ ர் ச் சி கன்னியாக மாறி ரசிகர்களின் மனதில் சி ம் மா ச ன ம் போட்டு அமர்ந்தவர்.

அப்படி புகழின் உச்சிக்கே சென்ற அந்த ந டிகை ஆரம்பத்தில் ந டிகைக்கு டூ ப் போடத்தான் வந்தவராம். ஒரு நடிகை ரசிகர்கர்களை தன் பக்கம் இ ழு த் து ள் ளா ர் அப்படி அந்த இளம் ந டிகை சில வருடங்களுக்கு முன் காதல் தோ ல் வி யா ல் த ற் கொ லை செய்து கொண்டு இறந்தார்.அப்படி இறக்கும் முன் சிலப்படங்களில் படித்துக்கொண்டிருந்தார் அந்த இளம் ந டிகை.

அந்த இளம் ந டிகை நடித்த ஒரு படம் முடியும் தருவாயில் இருந்தது. இந்த நேரத்தில் தான் அந்த ந டிகை த ற் கொ லை செய்து கொண்டு இறந்துபோனார். அவருக்கு பதிலாக வேறு யாரை போடுவது என்று அந்த இளம் ந டிகையின் அச்சு போல இருக்க வேண்டுமென்று தேடிக்கொண்டிருந்தனர். அப்படி கிடைத்தவர்தான் அந்த டூ ப் ந டிகை.

அச்சு அசல் அந்த ந டிகையை போல இருந்ததால் இயக்குனர் அவரை நடிக்க வைத்துள்ளார். டூ ப் பா க வந்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய க வ ர் ச் சி ந டிகை அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று 90 களில் முன்னனி ந டிகையாக திகழ்ந்தவர். போக போக வாய்ப்புகள் குறையவே வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செ ட் டி லா கி விட்டார். தற்போது இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *