படவாய்ப்புகளுக்காக நான் அதை காட்டவில்லை…! விமர்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக நினைத்து ச ர் ச் சை யி ல் சி க் க போகும் ந டிகை…!!!

சினிமா வைரல் வீடியோ

பி க் பா ஸ் ரி யா லி ட் டி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ந டிகை சாக்ஷி அகர்வால். ஆரம்பத்தில் விளம்பர படங்களில் மா ட லா க நடித்துக்கொண்டிருந்த சாக்ஷி அகர்வால் ஓரிரு படங்களிலும் நடித்திருந்தார். பின்னர் பி க் பா ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது அதன் மூலம் மேலும் பிரபலமானார் சாக்ஷி அகர்வால்.

பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் படங்களில் ஜொலிக்க வாய்ப்பு கிடைத்து அதே போல சாக்ஷி அகர்வாலுக்கும் வாய்ப்பு கிடைத்தது. டெ டி, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்திருந்தார் சாக்ஷி அகர்வால். ஆர்யாவுடன் நடித்த டெ டி படம் இவருக்கு ஓரளவுக்கு வரவேற்பை கொடுத்தது.

மேலும் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தேடுத்து நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால். இப்படியிருக்கையில் சமூக வலைத்தளங்களில் க வ ர் ச் சி யா ன புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டுதான் படவாய்ப்புகளை பெறுகிறார் சாக்ஷி அகர்வால் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.

இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக அவர் வெளிட்ட தகவல் இணையத்தில் தற்போது வை ர லா கி வருகிறது. தற்போது நான் கடவுள் இல்லை, ப ஹி ரா போன்ற படங்களில் நான் நடித்து முடித்துள்ளேன். இது மட்டுமின்றி ஒரு சில படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளேன். அதோடு என்னுடைய சமூக வலைதள பக்கங்களில் சுமார் 2 மில்லியன் ரசிகர்கள் என்னை பின் தொடர்கிறார்கள்.

அவர்களுடன் இருக்கும் உறவினையும், நடப்பையும் தக்கவைத்துக்கொள்ளவே நான் இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக கூறியுள்ளார் சாக்ஷி அகர்வால். இந்த பதிவு தற்போது இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *