இனி இந்த வீட்டில் நான் இருக்க மாட்டேன்… வெளிய விடுங்க என க த றி அ ழு த பெண் போட்டியாளர்…! நள்ளிரவில் பி க் பா ஸ் வீட்டில் நடந்த கூ த் தா ல் ஷா க் கா ன நெ ட்டிசென்கள்…!!!

பிக் பாஸ்

விஜய் டிவியில் பி க் பா ஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீ ச ன் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டுள்ளது. இந்நிலையில் தினமும் பி க் பா ஸ் வீட்டில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்தவண்ணம் இருக்கிறது. அந்தவகையில் அமுதவாணன் பி க் பா ஸ் வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்களை பி க் பா ஸ் வீட்டில் ஆ வி இருப்பதாக கூறி அ ல ற விட்ட ச ம் ப வ ம் தான் இணையத்தில் வை ர லா கி வருகிறது.

நேற்று இரவு சி றை யி  லி ரு க் கு ம் போட்டியாளர்களிடம் அமுதவாணன் தி கி ல் கதையை கூறிக்கொண்டிருந்தார். அப்போது மணிகண்டன் பா த் ரூ ம் சென்று வருவதாக கூறியிருந்தார். அனைவரும் பா த் ரூ மி ல் இருந்து வரும் மணிகண்டனை ப ய மு று த் த அவர் பின்னாலே செல்கின்றனர். ஜனனியும், தனலட்சுமியும் கூடவே ஆர்வமாக சென்றனர்.

பின் பா த் ரூ மி லி ரு  ந் து வெளிவந்த அமுதவாணன் தனக்குள் ஆ வி இறங்கிவிட்டது என கூறி கொண்டு ஒரு மாதிரியாக பி க் பா ஸ் வீட்டுக்குள் அலையவே, அனைவரும் பண்ணுன கா மெ டி போதும் சும்மா நடிக்காதே என கூறியும் அமுதவாணன் ஒரு மாதிரியாக அலைந்து கொண்டிருப்பதை பார்த்த ஜனனி ப ய ந் து விட்டார்.

தனலட்சுமியோ ஐ யோ ப ய மா ரு க் கு என்ன வெளியே வி டு ங் க என்று பி க் பா ஸ் வீட்டின் மெயின் டோ ரு க் கு வந்துவிட்டார். பின்னர் அனைவரும் இது கா மெ டி க் கா க த் தா ன் செய்தேன் செய்யப்பட்டது என விளக்கமாக கூறி தனலஷ்மியை சமாதானப்படுத்தினர். இந்த ச ம் ப வ த் தி ன் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *