பிரபல இளம் இசையமைப்பாளர் ரகுராம் அவர்கள் உடல்நலக்குறைவினால் நேற்று உ யி ரி ழ ந் து ள் ளா ர். தமிழ் சினிமாவில் ஒரு கிடாயின் க ரு ணை ம னு என்ற திரை படத்துக்கு இசையமைத்தான் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தார் ரகுராம்.இசையமைப்பாளர் ரகுராம் உடல்நலக்குறைவால் நேற்று உ யி ரி ழ ந் து ள் ளா ர்.
இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் நடிகர் விதார்த் மற்றும் பல நட்சத்திர நடிகர்கள் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான படம்தான் ஒரு கிடாயின் க ரு ணை ம னு. தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே விமர்சன ரீதியில் நல்லதொரு வரவேற்பை பெற்ற படம்தான் இந்த படம். இந்த படத்துக்கு இளம் இசையமைப்பாளர் ரகுராம் அவர்கள் இசையமைத்திருந்தார்.
இதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் இசையமைத்த ரகுராம், ஆல்பம் பாடல்களுக்கும் இசையமைத்து வந்திருந்தார். இப்படி போய் கொண்டிருந்த இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது, மேலும் சிறு வயதில் இருந்தே அதாவது 8 ஆம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து அ ரி ய வ கை நோ ய் ஒன்றினால் பா தி க் க ப் ப ட் ட தா க தெரிகிறது.
இந்த நோ ய் க் கா க பல ஆண்டுகள் சி கி ச் சை மேற்கொண்டு வந்தார் ரகுராம். அதாவது இந்த நோ ய் க் கா ன சி கி ச் சை க் கு மாதம் 10 லட்சம் ரூபாய் செலவிடவேண்டியிருந்தது. இந்நிலையில் உடல்நிலை மோ ச மா கி ய நிலையில் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன் சி கி ச் கா க அனுமதிக்கப்பட்டார் ரகுராம்.
தீ வி ர சி கி ச் சை அளிக்கப்பட்டிருந்த நிலையில் சி கி ச் சை பலனின்றி நேற்று உ யி ரி ழ ந் தா ர் ரகுராம். 38 வயதில் உ யி ரி ழ ந் த ரகுராமுக்கு பல திரை பிரபலங்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் தற்போது சுரேஷ் சங்கையா இயக்கத்தில் பிரேம்ஜி, ரேஷ்மா நடிப்பில் வெளியாகவுள்ள ச த் தி ய சோ த னை என்ற படத்திற்கும் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.