பெரியப்பா வயதில் இருக்கும் இவருடன் காதலா…? 22 வயது பெண்னை காதலிக்கும் ராபர்ட்…!! வயது வித்தியாசத்தால் பி க் பா ஸி ல் இப்படியொரு ச ர் ச் சை யா…???

பிக் பாஸ்

பிரபல தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகி வரும் பி க் பா ஸ் சீ ச ன் 6 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீ ச னி ல் தினமும் நடக்கும் ஏதாவது ஒரு ச ம் ப வ ம் வை ர லா க விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சனிக்கிழமை ராபர்ட் மாஸ்டர் தனது காதலி குறித்த வி ஷ ய த் தை பேசியது சமூக வலைதள பக்கங்களில் வை ர லா கி வருகிறது.

ஆம் ராபர்ட் மாஸ்டர் 22 வயது பெண்ணை காதலிக்கும் வி ஷ ய த் தை பி க் பா ஸ் நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருந்தார். சனிக்கிழமையன்று பி க் பா ஸ் போட்டியாளர்களை கமல் சந்தித்தார். மேலும் அந்த வாரத்தில் நடந்த பல்வேறு வி ஷ ய ங் க ளை பற்றி விவாதங்களை பி க் பா ஸ் போட்டியாளர்களிடம் நடத்தியிருந்தார் கமல்.

பின் அனைவருக்கும் பொம்மை டா ஸ் க் ஒன்றை கொடுத்து பி க் பா ஸ் நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்கினார். அதாவது போட்டியாளர் எதாவது ஒரு பொம்மையை எடுத்து அவர்களிடம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்களோ அதை சொல்லலாம் என்பதாகும். உடனே ராபர்ட் மாஸ்டர் ஆயிஷா பொம்மையை கையிலெடுத்து எனக்கும் என் காதலிக்கும் இருக்கும் வயது வித்தியாசத்தை பற்றி பேசாதீங்க என கூறினார்.

கமல் சென்றபின் ராபர்ட் மாஸ்டர் போட்டியாளர்களிடம் எனது காதலிக்கு வயது 22 தான் ஆகிறது எனக்கு வயது 41 ஆகிறது என கூறினார். பெரியப்பா வயதுள்ள ஒருவருடன் காதலா என ஆயிஷா தவறாக எல்லோரிடமும் கூறியதால் நான் கோ ப ம டை தே ன் என கூறினார். இதனை அறிந்த நெ ட் டி செ ன் க ள் வனிதாவின் முன்னாள் கணவர் 22 வயது பெண்ணை காதலிக்கிறாரா என அ தி ர் ந் து போயுள்ளனர்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *