விழாக்களில் வரவேற்பு பெண்ணாக இருந்து பின்னர் மா ட லி ங் துறையில் நுழைந்து அதன் மூலம் சிறு கதாபத்திரங்கள் கிடைத்து பின்னர் முன்னனி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி ந டிகைகள் வரிசையில் இடம் பிடித்தவர் தான் ந டிகை சமந்தா. இவர் தமிழில் உச்ச ந டிகையாக இருந்த போதே தெலுங்கில் நடிக்க சென்றார்.
பின்னர் நாகசைத்னயாவுடன் காதலில் வி ழு ந் து அவரையே திருமணம் முடித்தார். பின்னர் ஓரிரு வருடங்களில் யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை இருவரும் வி வா க ர த் து பெற்று பி ரி ந் த ன ர். வி வா க ர த் து க் கு பின் பெரும்பாலான ந டிகைகள் வாய்ப்புகள் குறைந்து சினிமாவில் இருந்து காணாமல் போய் விடுவார்கள்.
ஆனால் சமந்தாவுக்கோ தலைகீழாக விவாகரத்துக்கு பின் தான் மா ர் க் கெ ட் உச்சத்தை அடைந்தது. பு ஷ் பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில் ஆடிய க வ ர் ச் சி ஆட்டம் இவரை பா லி வு ட், ஹா லி வூ ட் என கொண்டு போய் சேர்த்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் சமீப காலமாக சமந்தா தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்த்திருந்தார்.
இதற்கு காரணம் இவரது முகத்தில் ஏற்பட்ட பி ர ச் ச னை காரணமாகபுகைப்படங்களை வெளியிடவில்லை என தெரிகிறது. இதற்கு ஏற்றாற்போல தன்னுடைய முகத்தை மறைத்து புகைப்படம் ஒன்றை சமந்தா வெளியிட்டிருந்தார். myositis எனும் அரியவகை நோ யா ல் பாதிக்கப்ட்டுள்ள சமந்தா அதற்கான சி கி ச் சை யி ல் இருக்கிறாராம். விரைவில் குணமடைந்து வலிமையுடன் வீடு திரும்புவதாக அதில் சமந்தா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் தம்பி அகில் அக்கினேனி முதல் ஆளாக ஆறுதல் கூறி கருத்தினை வெளியிட்டுள்ளார். ஆ ல் தி லவ் அண்ட் ஸ்ரெந்த்டு யு டியர் சாம் என்று குறிப்பிட்டுள்ளார்.