அட ரஜினியுடன் க் யூ ட் டா இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா…? அடடே… இந்த முன்னணி பிரபலத்தின் மகளா இது…?? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் சூ ப் ப ர் ஸ் டா ராக  இருந்து வருபவர் நடிகர் ரஜினி காந்த். சில மாதங்களுக்கு முன் இவரது நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் விமர்சன ரீ தி யி ல் தோ ல் வி யை அடைந்தாலும் வ சூ லி ல் எதிர்பார்த்த இடத்தை அடைந்தது. இந்த படத்தை வீரம், விசுவாசம் போன்ற அஜித் படங்களை இயக்கியிருந்த இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார்.

அடுத்ததாக கோலமாவு கோகிலா, டா க் ட ர், பீ ஸ் ட் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெ யி ல ர் என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினி காந்த். இந்த திரைப்படத்தில் முதிர்ந்த தோற்றத்திலே நடித்திருப்பதால் இந்த படத்துக்கு ரசிகர்கள் ஆவலாக எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது சினிமாவில் பிரபலமாக இருப்பவர்கள் தங்களது சிறுவயதில் அப்போது பிரபலமாக இருந்த நடிகர் ந டிகைகளுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். அப்படி சில பிரபலங்களில் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வை ர லா க பரவி வருகிறது.

அந்த வகையில் பிரபலமான இசைமைப்பாளராக இருந்தவர்தான் A R.ரஹ்மான் அப்படி அவரது மகளை ரஜினிகாந்த் தூ க் கி வைத்திருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வை ர லா க பரவி வருகிறது. நீங்களே பாருங்க இவ்ளோ க்யூட்டா இருந்திருக்காங்க A R.ரஹ்மான் மகள் கண்ணே பட்ரும் போலயே.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *