நடிகர் விஷால் செல்லமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே வித்தியாசமான கதையென்பதால் ரசிகர் மத்தியில் கதாநாயகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த படமென்றால் அது ச ண் டை க் கோ ழி படத்தை சொல்லலாம்.
சினிமாவில் மட்டுமல்லாது அ ர சி ய லி ல் ஆர்வமாக இருந்த விஷால் ஆர்.கே.நகர் இடை தேர்தலில் போட்டியிட்டார். மக்களிடையே வரவேற்பு இல்லாததால் அரசியல் அவருக்கு செ ட்டாகவில்லை எனவே அ ர சி ய லை மூட்டைகட்டி வைத்துவிட்டு நடிப்பதில் முழுநேரமாக கவனம் செலுத்த தொடங்கினார் விஷால். சமீபத்தில் இவரது ல த் தி வெளியாகியது.
நடிப்பதில் மட்டுமல்லாது பட தயாரிப்பிலும் ஈடுப்பட்டுள்ளார் விஷால். நடிகர் சங்கத்தின் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார் விஷால். இந்நிலையில் கடந்தசில வாரங்களாக நடிகர் விஷால் நடிகை அபிநயாவை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் எனவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
இதுகுறித்து நடிகை அபிநயா நாங்கள் இருவரும் காதலர்கள் அல்ல கணவன் மனைவி என கு ண் டை தூ க் கி போட்டுள்ளார். அதாவது மா ர் க் ஆண்டனி என்றபடத்தில் நடிகர் விஷாலுக்கு மனைவியாக நடித்துவருவது குறித்து தெரிவித்துள்ளார். மத்தபடி நிஜத்தில் இருவரும் காதலர்கள் அல்ல. மேலும் சூ ட் டி ங் ஸ் பா ட் டி ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து இப்படி கதைக்காட்டுவதாகவும் விளக்கமளித்துள்ளார் அபிநயா.