தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். தனது அண்ணன் செல்வராகவன் இயக்கிய படமான துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்க ஆரம்பித்த தனுஷ் பின் செல்வராகவனின் காதல் கொண்டேன் படம் மூலம் சிறந்த நடிகராக ரசிகர்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
இப்படி பல படங்களில் நடிப்பு திறமையை நிரூபித்து வந்த நடிகர் தனுஷ் சென்ற வருடம் நடித்த அ சு ர ன் கர்ணன் படங்கள் அவரை வேறொரு பரிமாணத்துக்கு கொண்டுசென்றன. தமிழ் மட்டுமல்லாது பா லி வு ட் சினிமாவிலும் நடித்து வந்த தனுஷ், தனது திறமையால் ஹா லி வு ட் படமொன்றிலும் நடித்து விட்டார்.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவுடனான 17 வருட வாழக்கையை முடித்துக்கொள்வதாக கணவன் மனைவி இருவரும் ட் வி ட் ட ரி ல் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தனர். அந்த வி வ கா ர த் து க் கு பின் தனுஷ் பல படங்களில் க மி ட் டா கி நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவரது தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் இளம் ந டிகை ஒருவர் தனுசுடன் நடிக்கவே முடியாது என க ண் டி ஷ னா க சொல்லிவிட்டாராம். அது வேறுயாருமில்லை ந டிகை நஸ்ரியாதான். இவர் நடிகர் தனுசுடன் ந ய் யா ண் டி என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் அந்த படத்தில் தனுஷ் நஸ்ரியாவின் இ டு ப் பை த ட வு வ து போல பாடலில் கா ட்சியொன்று அமைத்திருப்பார்கள். அதில் நஸ்ரியாவுக்கு பதில் டூ ப் ந டிகையை போட்டு காட்சியை படமாக்கியுள்ளார்.
இது நஸ்ரியாவுக்கு சொல்லவே இல்லையாம். இதனால் பல இ ன் ன ல் க ள் நடந்ததாம் அந்த படத்திலிருந்து விலகியதாக நஸ்ரியா தெரிவித்துள்ளார். இதனால் தனுஷ் படமென்றால் நடிப்பதற்கு ஒத்துக்கொள்வதில்லையாம் நஸ்ரியா.