திவ்யதர்ஷினியையும் விட்டுவைக்காத அந்த அரியவகை நோ ய்…! சமந்தாவுக்கு இந்த நிலைமைன்னா D D என்ன ஆகா போறாங்களோ…?? பு ல ம் பு ம் ரசிகர்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி ந டிகைகளின் வரிசையில் இருக்கும் ந டிகை தான் சமந்தா தனது காதல் கணவர் நாகசையத்னாயவுடன் வி வா க ர த் து ஆனா பின் பு ஷ் பா படம் மூலம் எ கி றி ய மார்க்கெட்டால் பா லி வு ட் டி ல் பல படவாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். கூடிய சீக்கிரம் ஹா லி வு ட் படத்திலும் தலைகாட்ட உள்ளாராம் சமந்தா.

காதுவக்குல ரெண்டு காதல் படம் சமந்தாவின் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியாகியது. அதன் பின் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படத்தை வெளியிடுவதை தவித்து வந்தார் சமந்தா. இதற்கு காரணம் முகத்தில் ஏற்பட்ட அரியவகை நோ யி ன் தாக்கம் தான் என பலரும் சமூக வலைதள பக்கங்களில் கருத்தினை தெரிவித்து வந்தனர்.

அதற்கேற்றார் போல சமந்தாவும் முகத்தை காட்டாமல் பதிவு ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த பலரும் சமந்தா விரைவில் சி கி ச் சை பலன் பெற்று திரும்பி வரவேண்டும் என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தொகுப்பாளினி திவ்யதர்சினியும் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் நாம் எல்லாம் ஆ ட் டோ இ ம் யூ ன் வா ரி ய ர் க ள் தான் நம்மால் இதை வெல்ல முடியும், கம்மான் பை ட் ட ர், ஆ ட் டோ இ ம் யூ ன் பி ர ச் ச னை யி ல் போ ரா டு ம் எங்களுக்கு நீங்கள்தான் இ ன் ஸ் பி ரி யே ஷ னா க இருக்க வேண்டும்  என்ற கருத்தினை போட்டுள்ளார். இதனை பார்த்த DD ரசிகர்கள் உங்களுக்கும் ஆ ர் ட் ரை ட் டி ஸ் என்ற நோ ய் இருக்கிறதல்லவா நீங்களும் சமந்தாவை போல இதை வெல்ல வாழ்த்துக்கள் என கூறிவருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *