ந டிகை நயன்தாரா விக்னேஷ் கடந்த வெகு விமர்சையாக திருமணம் முடித்துக்கொண்டனர். ஏழு வருட காதல் அன்று கல்யாணத்தில் முடிந்தது. அந்த ஒருமாதம் முவுவதும் நயந்தாரா விக்னேஷ் சிவன் கல்யாணம், மறுவீடு, ஹ னி மூ ன் என இந்த தம்பதிகளின் செயல்பாடுகள் குறித்துதான் சமூக வலைத்தளங்கள் முழுவதும் செய்திகள் ப ர வி ய து.
இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன் நயந்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை ஆண் கு ழ ந் தை பிறந்த செய்தியை விக்னேஷ் சிவன் தெரிவித்தார். அட கல்யாணம் ஆகி நான்கு மாதத்திற்குள் எப்படி என சமூக வலைத்தளம் முழுவதும் இதே பேச்சாக இருக்க மூலம் பெற்றுக்கொண்டது தெரியவந்தது. வா ட கை தா ய் மூலம் கு ழ ந் தை பெற்றுக்கொள்ள இந்தியாவில் பல்வேறு வி தி மு றை க ள் இருக்க எப்படி நான்கு மாதத்தில் என பெரிய ச ர் ச் சை யை கி ள ப் பி ய து அந்த விஷயம்.
இந்த விஷயத்தை வி சா ரி க் க ஒரு குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்தது. அந்த குழுவிடம் 6 வருடங்களுக்கு முன்பே இருவரும் ரகசிய திருமணம் செய்து கொன்டோம் என அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தனர். 6 வருடங்களுக்கு முன்பே திருமணமா என இதனை அறிந்த நெ ட் டி செ ன் க ள் ஷா க் கா கி ன ர். இந்த விஷயம் சற்றே ஓய்வில் இருக்க தற்போது சமந்தாவும் வா ட கை தா ய் ச ர் ச் சை யி ல் சி க் கி யு ள ளா ர்.
அதாவது சமந்தா நடிப்பில் வெளியாகவுள்ள “யசோதா” படத்தின் ட் ரை ல ர் வெளியானது, இதில் ந டிகை சமந்தா வா ட கை தா யா க நடித்திருப்பது தெரியவந்துள்ளது. நயன் – விக்கி வா ட கை தா ய் மூலம் கு ழ ந் தை பெற்றுக்கொண்ட ச ர் ச் சை முடிந்த நிலையில் சமந்தா வா ட கை த் தா யா க நடித்திருப்பது ரசிகர்களிடையே அ தி ர் ச் சி யை கொடுத்துள்ளது.