பி க் பா ஸ் வீட்டிலிருந்த 21 நாளும் ரொ மா ன் ஸ் தான் வேலை…! எ லி மி னே ஷ ன் செய்யப்பட்ட அசல் கோ ளா று க் கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்ளோ தெரியுமா…?? அட த ட வு ன து க் கே இத்தனை லட்சமா…???

பிக் பாஸ்

பிரபல தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் ரி யா லி ட் டி நிகழ்ச்சியில் ஒன்றுதான் பி க் பா ஸ். அந்த பி க் பா ஸ் நிகழ்ச்சியின் சீ ச ன் 6 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 3 வது வாரமாக கமலஹாசன் இந்த சீ ச னை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த வாரம் போட்டியாளர்கள் அசிம், ஆயிஷா ஆகியவர்களை வெளிப்படையாகவே க லா ய் த் து த ள் ளி னா ர். மேலும் அவர்கள் செய்யும் கே வ ல மா செயல்களை ஓ ப் ப னா க புட்டு புட்டு வைத்து அ தி ர வைத்தார் ஆ ண் ட வ ர். மேலும் இந்த வாரம் எ லி மி னே ஷ ன் யார் என்று எல்லறோம் எதிர்ப்பார்த்த நிலையில் அசல் கோ ளா றை கமலஹாசனே வெளியேற்றினார்.

அசல் கோ ளா று மொத்தமாக 21 நாட்கள் பி க் பா ஸ் வீட்டில் இருந்துள்ளார். முதல் நாளில் இருந்தே பெண் போட்டியாளர்களை த ட வு வ து போன்ற ரொ மா ன் ஸ் வெளிகளில் மட்டுமே அதிகமாக ஈடுபட்டிருந்தார். இதனை பார்த்து பல ரசிகர்களும் இவர் மீது கு ற் றச் சா ட் டு க ளை வைத்தனர். சீக்கிரம் ரெ ட் கா ர் டு கொடுத்து வெளியனுப்புங்கள் என இவரது சி ல் மி ஷ ங் க ளை பார்த்து கோ ரி க் கை வைத்தனர்.

இந்நிலையில் வெளிறிய அசல் கோ ளா றி ன் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. ஒரு நாளைக்கு 15 முதல் 17 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டது. ஒரு நாளைக்கு சராசரி 16 ஆயிரம் என்று வைத்துக்கொண்டாலும் பி க் பா ஸ் வீட்டில் இருந்த 21 நாட்களுக்கு 3 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் சம்பளமாக இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published.