தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருபவர் சூ ப் ப ர் ஸ் டா ர் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த். தமிழில் கடைசியாக இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அ ண் ணா த் த படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூலில் எதிர்பார்த்தளவுக்கு கிடைத்தது. விமர்சன ரீதியில் தோ ல் வி யே.
இந்நிலையில் தற்போது கோலமாவு கோகிலா, டா க் ட ர், பீ ஸ் ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெ யி ல ர் என்ற படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் தற்போது சினிமாவில் பிரபலங்களாக இருக்கும் நபர்கள், சிறு வயதில் ரஜினி போன்ற பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது. அந்த வகையில் நடிகை ஜீவா தான் சிறுவனாக இருக்கும்போது ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வை ர லா கி வருகிறது.
நடிகர் ஜீவா தயாரிப்பாளர் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். முன்னனி நடிகர்களின் வரிசையில் இருக்க வேண்டிய இவர் ஏனோ இன்னும் அந்த இடத்தை அடைய தடுமாறி வருகிறார். தற்போதெல்லாம் இவர் இரெண்டு மூன்று கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் ஒரு ஹீ ரோ வா க நடித்து வருகிறார். இந்த வாரம் வெளியாகவுள்ள கா பி வி த் காதல் படத்தில் கூட நடிகர் ஜெய்யுடன் இனைந்து நடித்துள்ளார் ஜீவா.