நடிகர் விஜய் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் பைரவா. இந்தப்படத்தினை பரதன் என்பர் இயக்கியிருந்தார். வெங்கட்ராம ரெ ட் டி என்பவர் இந்த படத்தினை தயாரித்திருந்தார். ந டிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் ஜெகபதி பாபு, நகைச்சுவை நடிகர் சதீஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
வங்கியில் கடன் வாங்கியவர்களிடம் இருந்து கடனை வ சூ லி க் கு ம் முகவராக விஜய் நடித்திருந்தார். இப்படியே கதையா நகர்த்தி தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஆள் சேர்ப்பதில் நடக்கும் கு ள று ப ட டி க ள், தனியார் மருத்துக்கல்லூரியின் நிலைமை குறித்து படத்தில் பேசப்பட்டிருக்கும். கலவையான விமர்சனத்தை பெற்றாலும் 50 நாட்கள் திரையில் ஓடி வசூலில் சாதித்து விட்டது பைரவா.
மேலும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தோழியாக நடித்திருந்தவர் தான் ந டிகை அபர்ணா வினோத். இந்த படத்துக்கு பின் ந டு வ ண் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கோழிக்கோட்டை சேர்ந்த ரினில் ராஜ் என்பவரை காதலித்து வந்த அபர்ணா வினோத் இருவீட்டார் சம்மத்துடன் விமர்சையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இது குறித்தான புகைப்படங்களை பதிவிட்ட அபர்ணா “உன்னை என்று முதன் முதலாக சந்தித்தேனோ அன்று முதல் எல்லாமே மாற தொடங்கியது” என பதிவு ஒன்றையும் எழுதியுள்ளார் அபர்ணா. மேலும் அபர்ணா மலையாளத்தில் “நான் நின்னொடு கூடேயுண்டு” என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். மேலும் கோகினூர் என்ற படத்திலும் நடித்துள்ளார்.