ந டிகை ரம்பா தமிழ் சினிமாவில் உள்ளதை அள்ளித்தா என்றபடம் மூலம் பிரபலமானார். ரசிகர்களால் தொ டை ய ழ கி என அழைக்கப்பட்டவர் ந டிகை ரம்பா. தமிழ் சினிமாவின் ஜா ம் ப வா ன் க ளா க இருந்து வரும் ரஜினி, விஜய், அஜித் போன்றோருடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி ந டிகையாக 90 களில் க வ ர் ச் சி கன்னியாக இருந்து வந்தார்.
பின்னர் மா ர் க் கெ ட் சரியாவே ஒரே ஒரு கு த் து பாடலுக்கு ஆடும் ஐ ட் ட ம் டா ன் ஸ ரா க மாறினார். பின்னர் அங்கும் போட்டிகள் அதிகமாகவே, கனடா நாட்டு தொழிலதிபர் இந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செ ட்டிலானார் ரம்பா. மேலும் இவர் மூன்று குழந்தைகளுக்கு தாயாகவும் இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகள் பெயர் லாவண்யா, சாஷா.
இந்நிலையில் கனடா நாட்டிலுள்ள பள்ளியில் பயின்றுவரும் இரு பெண் குழந்தைகளை பள்ளியில் இருந்து காரில் அழைத்து வரும் வழியில் கார் வி ப த் து க் கு ள் ளா க் கி ய து. இதில் ரம்பாவின் இரு மகள்களுக்கு லேசான கா ய ம் ஏற்பட்டுள்ளது. மேலும் தந்து இளைய மகளை சி கி ச் சை க் கு அழைத்து செல்லும் மருத்துவமனையில் உள்ள போட்டோவையும், வி ப த் தா னா காரின் புகைப்படத்தினையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் ரம்பா.
ஒரு கார் மீது மற்றொரு கார் மோ தி வி ப த் து க் கு ள் ளா கி யு ள் ள து. மேலும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பார்த்த திரையுலகத்தினரும், ரசிகர்களும் ஆறுதல் கூறிவருகின்றனர். மேலும் சாஷா விரைவில் கு ண ம டை ய வேண்டுமெண்டாவும் பி ரா த் தி ப் ப தா க பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.