வி ஜ ய் டி வி யி ல் பிரபலமான ரி யா லி ட் டி நிகழ்ச்சியான பி க் பா ஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீ ச ன் தற்போது 3 வாரங்களை கடந்து வி று வி று ப் பா க சென்றுகொண்டிருக்கிறது. நிழ்ச்சியில் போட்டியாளர்களாக பல்வேறு சின்னத்திரை நடிகர், ந டிகைகள் கலந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் தான் சத்யா சீரியலில் நடித்து ரசிகர்களை க வ ர் ந் த ஆயிஷா.
இந்த சீ ச னில் ரௌ டி பே பி என எல்லோராலும் கூறப்படும் ஆயிஷா கடந்த வாரம் கமல் ஹாசனையே குறைகூறுமளவு நடந்து கொண்டது ப ர ப ர ப் பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நெ ட் டி செ ன் க ள் இந்த ஆ ட் டி ட் டி யூ ட் டி ற் கா க கண்டிப்பாக இவரை வெளியே அனுப்ப வேண்டும் என்று கருத்துக்களை வைத்து வருகிறார்கள்.
மேலும் கதை சொல்லும் டா ஸ் கி ல் கூட எதுவும் கூறாமல் ம ழு ப் பி விட்டார் ஆயிஷா. இந்நிலையில் ஆயிஷாவின் முன்னாள் காதலர் தேவ் ஒரு பேட்டியில் ஆயிஷா பற்றிய சில உண்மைகளை கூறியுள்ளார். ஆயிஷா கேரளாவில் இருக்கும் போது 17 வயதில் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பின் 18 வயதில் இரெண்டாவது திருமணமும் நடந்துள்ளது. அதன் பின் கேரளாவில் இருந்து சென்னைக்கு படிக்க வந்தார்.
அந்த சமயத்தில் தான் இருவருக்கும் நெருக்கமாக பழகி காதலித்தோம். திருமணம் பற்றி பேச ஆயிஷா வீட்டுக்கு சென்றபோது என்னை டா ர் ச் ச ர் செய்து எ தி ர் த் த ன ர். பின் சீரியலில் நடிக்க ஆயிஷாவுக்கு வாய்ப்பு வாங்கிக்கொடுத்ததும் நான்தான். மேலும் சத்யா சீரியலில் நடித்த விஷ்ணுதான் இருவரும் பிரிய காரணம் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் தன்னுடன் பழகும் நபர்களை கணவர் என்று கூறி தா லி வாங்கி தரச்சொல்லியும் கூறுவார். என்னிடமும் அப்படி நடந்து கொண்டுள்ளார். மேலும் தற்போது யோகேஷ் என்பவருடன் தொடர்பில் இருந்து வருகிறார் ஆயிஷா அதனால் தான் ய என்று எழுத்துடன் கூடிய செயினை அணிந்துள்ளதாகவும் கூறியிருந்தார்.