ஒரு காலத்தில் முன்னணி இயக்குனராக இருந்தவர் தற்போது லா ட் ஜ் ஓ ன ர்…! அதிலும் லா ட் ஜு க் கு இப்படியொரு பேரா வைப்பாரு…!! நீங்களே பாருங்க அப்டி என்ன பேரு வச்சிருக்காருன்னு…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னனி இயக்குனராக இருந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே தற்போது வரை தா க் கு பிடித்து இப்பொது கூட சில ஹி ட் படங்களை கொடுத்து வருகின்றனர். ஒரு காலத்தில் இயக்குனர் பாலச்சந்தருக்கு அ சி ஸ் டெ ன் ட் டை ர க் ட ரா க இருந்தவர்கள் இயக்குனர்கள் விசு மற்றும் டி.பி.கஜேந்திரன்.

பின் இயக்குனர் விசு பாலச்சந்தர் இடம் இருந்து பிரிந்து வந்து தனியாக படம் இயக்க ஆரம்பித்தபோது டி.பி.கஜேந்திரனும் விசு கூடவே வந்துவிட்டார். மேலும் விசு இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் என்ற படம் மெ கா ஹி ட் டா க வே, டி. பி.கஜேந்திரனும் தனியாக படத்தை இயக்க திட்டமிட்டார். அந்த படத்தை தயாரிக்க ராம நாராயணன் முன் வந்தார்.

அப்படி உருவான படம் தான் வீடு, மனைவி, மக்கள் இந்த படம் தமிழில் மெ கா ஹி ட் ஆனது, பின்னர் இந்த படத்தை கன்னடத்திலும் கஜேந்திரனே இயக்கி அங்கும் ஹி ட் கொடுத்தார். ஊர் காவலன், பாசமுள்ள பாண்டியரே, பாண்டி நாட்டு தங்கம், ப ட் ஜெ ட் பத்மநாபன், மி டி ல் கி ளா ஸ் மாதவன் போன்ற ஹிட் படங்களை இயக்கியவரும் டி.பி.கஜேந்திரன் தான்.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் லா ட் ஜ் ஒன்றை நடத்தி வருகிறார் டி.பி.கஜேந்திரன் இந்த லா ட் ஜி ல் என்னடா சுவாரஸ்யம் என்றால், ஒவ்வொரு தளத்துக்கும் தன்னை ஆளாக்கிய இயக்குனர்களின் பெயர்களை வைத்துள்ளார். முதல் தளம் விசுவின் பெயரிலும், இரெண்டாவது தளம் பாலசந்தர் பெயரிலும், மூன்றாவது தளத்துக்கு பாரதிராஜா பெயரையும் வைத்துள்ளார்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *