அச்சு அசல் ந டிகை வனிதாவை போலவே மாறிய பிரபல நடிகர்…! அட இவர் 90 களில் கொடிகட்டி பறந்த நடிகராச்சே…!! புகைப்படத்தை பார்த்து அ தி ர் ச் சி யா ன ரசிகர்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சூ ப் ப ர் ஸ் டா ர் ரஜினிகாந்த் முதல் கா மெ டி ஜா ம் ப வா ன் கவுண்டமணி வரை அனைத்து நடிகர்களுமே சினிமாவில் பெண் வே ட மி ட் டு நடித்துள்ளார்கள். அந்த வகையில் தாப்ரோது ஒரு நடிகர் அ ச் சு அ ச ல் ந டிகை வனிதாவை போலவே வே ட ம ணி ந் து புகைப்படத்தை வெளியிட்டது பலருக்கும் அ தி ர் ச் சி யை கொடுத்துள்ளது. அந்த நடிகர் வேறு யாருமில்லை நடிகர் ரமேஷ் அரவிந்த் என்பவர்தான்.

80 களில் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ரமேஷ் அரவிந்த். இவர் நடிகர் மட்டுமல்லாது இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பல பரிணாமங்களை கொண்டவராக இருக்கிறார்.

ரமேஷ் அரவிந்த் கிட்டத்தட்ட 34 வருடங்களாக மீ டி யா துறையில் இருந்து வருகிறார். இவர் ஏறக்குறைய 140 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரது திரைப்பயணம் பெரும்பாலும் கன்னட திரையுலகிலே இருந்து வந்தது. மேலும் தமிழ்,தெலுங்கு, மலையாளம், ஹி ந் தி படங்களிலும் நடித்துள்ளார் ரமேஷ் அர்விந்த்.

பிரபல கன்னட தொலைக்காட்சியில் வீ க் கெ ன் ட் வி த் ரமேஷ் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வருகிறார் இவர். கிட்டத்தட்ட நான்கு சீ ச ன் க ளா க வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சி. அர்ச்சனா என்பவரை திருமணம் முடித்த இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் ரமேஷ் அர்விந்த் பெண் வே ட மி ட் ட புகைப்படங்கள் இணையத்தில் வை ர லா கி வருகிறது. பார்ப்பதற்கு அசல் வனிதாவை போலவே இருக்கிறார்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *