பிரபல தொலைக்காட்சயில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கும் பி க் பா ஸ் சீ ச ன் 6 நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அ ச ல் கோ ளா று எ லி மி னே ஷ னி ல் வெளியேறியதை தொடர்ந்து அடுத்து வெளியேறப்போகும் போட்டியாளர் இவராகத்தான் இருக்க வேண்டும் என நெட்டிசென்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மற்ற சீ ச ன் க ளை போலவே இந்த சீ ச னி லு ம் காதல் ஜோடிகள் தலை தூ க் க தொடங்கியுள்ளனர். ஆம் அசல் கோ ளா று இருந்த சமயத்தில் அசல் கோ ளா று – நிவி இருவருக்கிடையே காதல் ஏற்பட்டது. மி ட் நை ட் டி லு ம் கூட இருவரும் நெருக்கமாக இருந்து ரொ மா ன் ஸி ல் இறங்கி வந்தனர்.
சீ ச ன் 4 ல் லாசலியா கவின் ஜோடி காதலர்களாக இருந்தனர் சீ ச ன் 5ல் அமீர் – பவானி காதல் ஜோடிகளாக இருந்தார்கள். இதில் அமீர் – பவானி ஜோடி பி க் பா ஸ் வீட்டிலிருந்து வெளியேறியபின்னும் காதலர்களாக இருந்து வருகிறார்கள். விரைவில் இருவரது திருமணமும் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல இந்த சீசனில் ராபெர் மா ஸ் ட ர் – ரஷிதா இருவரும் காதல் ஜோடிகளாக வர வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக நெட்டிசென்கள் யூ கி த் து வருகிறார்கள். ஆம் ரஷிதா சமையல் டீ மி ல் வந்ததும், இதனை நாள் கஞ்சி மட்டுமே குடித்து கொண்டிருந்தேன். இனி விதவிதமாக சாப்பிட போகிறேன் என ராபர்ட் மா ஸ் ட ர் கூற, அதற்கு ரஷிதா நீங்க கஞ்சியே குடிங்க என கூறிவிட்டார். இதனால் ராபர்ட் மா ஸ் ட ர் சாப்பிடாமல் இருந்து வந்தார்.
இதற்கு ரஷிதா கோ வ த் தை சாப்பாட்டுல காட்டக்கூடாது என ராபர்ட் மா ஸ் ட் ட ரை சாப்பிட சொல்லியிருக்கிறார். இப்படியே போனால் ரஷிதாவை தனது வலையில் வீழ்த்தாமல் விடமாட்டார் போல, கடைசில பி க் பா ஸ் வீட்டிலிருந்து கணவன் மனைவியாகத்தான் வெளியே வருவார்கள் போல நெ ட்டிசென்கள் கூறிவருகின்றனர்.