தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். ரசிகர்களால் தளபதி என அன்போடு அழைக்கப்படும் விஜய். சிலமாதங்களுக்கு முன் விஜய் நடிப்பில் வெளியான பீ ஸ் ட் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யவில்லை என்றே சொல்லலாம். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டா க் ட ர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் வ ம் சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தான நடித்து வருகிறார். இந்த படம் பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அஜித் குமார் நடிப்பில் து ணி வு என்ற படமும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உண்டாகியுள்ளது.
இப்படியிருக்கும் போது வாரிசு படத்தின் சூ ட் டி ங் காட்சிகள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருவது வழக்கமாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன் கூட பாடல் காட்சி படமாக்கியது இணையத்தில் லீ க் கா ன து. இந்நிலையில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் ஒரு குழந்தையை கையில் வைத்துக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படங்கள் இணயத்தில் வை ர லா கி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் தளபதி கையில் இருக்கும் குழந்தை யாருடைய வாரிசு என்று கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருந்தனர். தேடி பார்த்ததில் அந்த குழந்தை வேறு யாருடையமல்ல, அந்த படத்தின் தயாரிப்பாளரின் குழந்தைதான் என்பது தெரிய வந்துள்ளது.