தமிழ் சினிமாவில் சூ ப் ப ர் ஸ் டா ர் நடிகராக தற்போது வரை இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது பீ ஸ் ட் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெ யி ல ர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ரஜினிக்கு பின் சூ ப் ப ர் ஸ் டா ர் பட்டத்தை யார் தக்க வைத்து கொள்வதென்று பல முன்னனி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை போட்டி போட்டு கொண்டுள்ளனர்.
ரஜினியின் மா ஸ், ஸ் டை ல் எல்லாமே தற்போது நடிகர் விஜயிடம் ரசிகர்கள் பார்க்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் அதுவரை காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்த விஜய்க்கு மா ஸ் நடிகர் என்ற அ ந் த ஸ் தை கொடுத்த படம் என்றால் அது பகவதி படத்தினை கூறலாம். இந்த படத்தினை வெங்கடேஷ் என்பவர் இயக்கியிருந்தார்.
உண்மையில் பகவதி படம் விஜய்க்காக எழுதப்பட்ட படமல்ல. இந்த படத்தை ரஜினியை மனதில் வைத்துதான் வெங்கடேஷ் பகவதி படத்தை எழுதியுள்ளார். ஆனால் அப்போதைய காலத்தில் ரஜினியை அவரால் நெருங்க கூட முடியவில்லை. ஆகவே விஜயிடம் வந்துள்ளார் வெங்கடேஷ். அதுவரைக்கும் காதல் படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்த விஜய் இதெல்லாம் சரியாய் வருமா என ம ழு ப் பி யு ள் ளா ர்.
பின்னர் முழுவதுமாக விளக்கிய பின் ஓ கே சொல்லி நடித்திருக்கிறார் விஜய். பகவதி படம் எதிர்பார்ப்பை மீறி மெ கா ஹி ட் டா ன து. அதனை தொடர்ந்து தான் மா ஸ் ஹீ ரோ வா க ரசிகர்கள் மனதில் நின்றுவிட்டார் விஜய். இப்பொது ரஜினிக்கு அடுத்தபடியாக மா ஸ் நடிகர் என்ற அ ந் த ஸ் த் து கிடைப்பதற்கு மூலகாரணமே பகவதி படம் போட்ட பிள்ளையார் சுழிதான்.