அஜித் மாதிரி மாற ஆசைப்பட்ட விஜயின் அப்பா…! ஆசை கடைசில எங்க கொண்டு போய் நிப்பாட்டிருக்குன்னு பாருங்க…!! வை ர லா கு ம் விஜய்யின் தந்தை செய்த செயல்…!!!

சினிமா

நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இவர் 80, 90களில் முன்னணி இயக்குனராக இருந்துவர். முன்னணி நடிகர்கள் பலரையும் வைத்து படத்தினை இயக்கியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். நடிகர் விஜய்யின் வெற்றிக்கு அடித்தளமிட்டவரும் இவர் தான் விஜய்யின் ஆரம்ப கால படங்கள் பெரிதும் எஸ்.ஏ.சி இயக்கிய படங்கள் தான்.

சமீப காலமாக விஜய் தனது அப்பாவின் மீது கோ வ மா க இருப்பதால் எஸ்.ஏ.சி அவர்களின் பிறந்த நாள் அன்று கூட சென்று சந்திக்கவில்லை விஜய். தனது அலுவலக உதவியாளர்கள் முன்னிலையில் தான் கே க் வெ ட் டி கொண்டாடினார் எஸ்.ஏ.சி. இந்த நிகழ்வு குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் அப்பா அம்மாவை மதிக்காத விஜய் என பேசத்தொடங்கிட்டனர்.

மேலும் எஸ். ஏ. சந்திரசேகரின் ச தா பி ஷே க விழாவிலும் விஜய் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டா போது எங்களை பார்க்கவே இவ்ளோ கூட்டம் கூடியது. விஜயும் வந்திருந்தால் எவ்ளோ பேர் கூடியிருப்பார்கள் என மகனை செய்தியாளர்களிடம் தவறாக பேசாமல் பெருந்தன்மையாக பேசியிருந்தார்.

மேலும் எஸ் ஏ சி எனும் யூ டி யூ ப் சே ன ல் ஒன்றையும் ஆரம்பித்து தனது சினிமா நினைவுகளை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் இமயமலை சென்றுள்ள புகைப்படத்தினை வலைதள பக்கத்தில் பகிந்துள்ளார். அங்கு பை க் அருகில் நின்றபடி வெளியிட்ட புகைப்படத்தினை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *