தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் பாக்யராஜும் ஒருவர். பாரதிராஜாவிடம் அ சி ஸ் டெ ன் ட் டை ர க் ட ர் ஆகா இருந்து, சுவர் இல்லாத சித்திரங்கள் படம் மூலம் தனியாக இயக்குனர் அவதாரம் எடுத்தார். இவர் இயக்குனர் ஆவதற்கு முன்பே பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் கதநாயகனாக அறிமுகமானார்.
பின்னர் பல படங்கள் இயக்கி நடித்திருந்த பாக்கியராஜ் ப்ரவீனா என்ற நடிகையை திருமணம் முடித்தார். ப்ரவீனா இவரது படமான இன்று போய் நாளை வா, பாமா ருக்குமணி போன்ற படங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் கமல்காசனுடன் இணைத்து ம ன் ம த லீ லை என்ற படத்திலும் ஒரு சவாலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ப்ரவீனா.
ப்ரவீனா சில காலங்களிலே நோ ய் வாய்ப்பட்டு இ ற ந் து விடவே, இரண்டாம் திருமணத்துக்கு தயாரானர். அப்போது டா ர் லி ங் டா ர் லி ங் டா ர் லி ங் படத்தில் நடித்த போது நடிகை பூர்ணிமாவுக்கும், பாக்யராஜுக்கும் நல்ல நட்பு உருவாகியிருந்தது. அதனால் பூர்ணிமாவின் அம்மாவிடம் பெண் கேட்டுள்ளார். இதனை அறிந்த பூர்ணிமா அ தி ர் ச் சி ஆகி யுள்ளார். மேலும் எப்படியோ திருமணம் கொள்ள போகிறோம் அது இவராக இருந்தால் என்ன என்று ஓகே சொல்லியிருக்கிறார் பூர்ணிமா.
பின்னர் 20 படங்கள் கைவசம் இருக்கிறது திருமணத்தை சில காலம் ஒத்தி போடலாம் என கூறினாராம் பூர்ணிமா. அதற்கு பாக்யராஜ், MGR தேதி கிடைத்துவிட்டது என விரைவில் MGR கையால் தாலியை பெற்று திருமணத்தை முடித்துள்ளார். அப்போதய காலத்தில் பல முன்னனி ந டிகைகள் கூட பாக்யராஜை திருமணம் செய்ய ஆசைபட்டார்கலாம் ஆனால் பாக்யராஜ் பூர்ணிமாவை திருமணம் செய்துகொண்டார் இந்த திருமணம் முழுக்க முழுக்க நிச்சயிக்கப்ட்ட திருமணம்.