எத்தன லட்சம் சம்பளம் கொடுத்தாலும் கமலுடன் நடிக்க மாட்டேன்…! க றா ரா க மறுத்த முன்னணி ந டிகை…!! காரணத்தை கேட்டு ஷா க் கா ன நெ ட் டி செ ன் க ள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என ரசிகர்களால் புகழப்படும் நடிகர் கமலஹாசன். ஆரம்ப காலங்களில் புதுப்புது வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். முன்னணி நடிகர்கள் நடிக்க த ய ங் கு ம் கதைகளில் கூட இவர் நடித்துவிடுவார். மேலும் சில மாதங்களுக்கு முன் வெளியானா விக்ரம் படத்தில் பல நட்சத்திர நடிகர்களுடன் இனைந்து இந்த வயதிலும் நடித்து அசத்தினார்.

தற்போது இ ந் தி ய ன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல். இதன் இடையில் பி க் பா ஸ் சீ ச ன் 6 நிகழ்ச்சி வேறு துவங்கிவிட்டதால். பி க் பா ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் பி சி யா க இருக்கிறார் கமல். இப்படியிருக்கையில் இந்த வயதில் கூட பல முன்னனி இளம் நடிகைகள் கமலுடன் நடிக்க போட்டி போட்டுக்கொண்டிருக்கும் வேலையில் அந்த காலத்தில் இரு ந டிகைகள் மட்டும் கமல் படத்தில் நடிக்க முடியாது என மறுத்து விட்டனராம்.

இது குறித்து ப யி ல் வா ன் ரங்கநாதன் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். ந டிகை நதியா இவர் 90 களில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவரை அந்த கால திரிஷா என்றே சொல்லலாம் அந்தளவுக்கு இவருக்கு ரசிகர் இருந்தார்கள். இவர் படம் க மி ட் டா கி ய பின் கதைகளில் சிறு மாற்றம் ஏற்படுத்தினால் கூட நடிக்கமுடியாது என விலகி விடுவாராம்.

பொதுவாக கமல் நடிக்கும் கதை நிறைய மாற்றங்கள் புகுத்துவது வழக்கம், அதோடு மட்டுமல்லாமல் அன்றிலிருந்து இன்று வரை கமல் படங்களில் கதாநாயகியுடன் எல்லை மீ றி ய ரொ மா ன் ஸ் காட்சி கட்டாயம் இருக்கும். க வ ர் ச் சி யே  காட்டி நடிக்காத ந டிகை என்ற பெயரெடுத்த நதியா மேல்கூறிய காரணங்களால் கமல் படத்தை ம று த் து ள் ளா ர். இவர் மட்டுமல்ல ந டிகை சுபலட்சுமி கூட கமல் பட வாய்ப்பை ம று த் து ள் ள தா க ப யி ல் வா ன் கூறியுள்ளார்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *