23 வயது மனைவியுடன் ஜோ ரா க ஆட்டம் போ டு ம் பப்லு…! 53 வயசுல மனுசனுக்கு இப்படியொரு வாழ்வா…?? வீடியோவை பார்த்து பு ல ம் பு ம் இளசுகள்…!!!

வைரல் வீடியோ

வெள்ளித்திரையில் நடிகராக இருந்து பின் சின்னத்திரைக்கு வந்து கலக்கியவர் நடிகர் பப்லு. ஆரம்ப காலங்களில் ஹீ ரோ வு க் கு நண்பர், குணச்சிர வேடம் என நடித்து கொண்டிருந்த பப்லு பின் வி ல் ல னா க வு ம் சினிமாவில் கலக்கினார். பின்னர் சின்னத்திரைக்கு வந்த பப்லு பல்வேறு சீரியல்களில் நடித்திருந்தார். இவரை பிரபலமாகியது வாணி ராணி சீரியல் தான்.

பின் பீனா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட பப்லுவுக்கு ஒரு மகன் இருக்கிறார். மகன் ஆ ட் டி ச ம் குறைபாட்டில் இருப்பதால் பப்லு ம ன வ ரு த் த த் தி ல் இருந்து வந்தார். அவரது மனைவிக்கும், பப்லுக்கும் பல  சமயங்களில் தகராறு ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்ததால் பப்லுமனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஆ ட் டி ச ம் குறைபாட்டில் இருந்து மகனை மீட்டுவிட்டதாக சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தார் பப்லு. சமீப காலமாக 23 வயதுடைய மலேசிய பெண் ஒருவரை பப்லு காதலித்து வருவதாகவும், விரைவில் அந்த பெண்ணையே பப்லு இரெண்டாவது மனைவியாக திருமணம் செய்துகொள்ளபோவதாகவும் செய்திகள் உ ல வி ன.

அதற்கு பப்லு ம று ப் பு தெரிவிக்காமல் ஆம் என ஒத்துக்கொண்டார். திருமணம் செய்து கொள்ளப்போவது உறுதி. திருமணத்துக்கு உங்களை அழைக்க போவதில்லை. திருமணம் முடிந்து சொல்கிறான்  என கூறினார். மேலும் எனது முதல் மனைவியிடம் கிடைக்காத அன்பு, சு க ம், பொருளாதார உதவி இந்த பெண்ணிடம் கிடைப்பதால் இரெண்டாவது திருமணம் செய்து கொள்வதில் தவறில்லை எனவும் கூறினார்.

இந்நிலையில் தற்போது பப்லு தனது 23 வயது காதலியுடன் செ ம் ம யா க ஆட்டம் போடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *