சின்னத்திரை தொலைக்காட்சிகளில் சீரியலை அறிமுகப்படுத்திய தொலைக்காட்சி சே ன ல் என்றால் அது ச ன் டி வி தான். ஆரம்ப காலங்களில் வெளியான சீரியல்கள் பல்வேறு விதமான கதை கலங்களை கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. இதில் பெரும்பாலும் மாமியார் மருமகள்களுக்கு இடையே நடைபெறும் ச ண் டை க ளு ம் சூ ழ் ச் சி க ளு ம் பெரும்பாலும் ரசிக்கப்ட்டது.
அதோடு மட்டுமல்லாமல் பு ல ன் வி சா ர ணை கதைகளும், ம ர் ம மு டி ச் சு க ளை அ வி ழ் க் கு ம் கதைகளும் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியது. ஆனால் தற்போது வெளியாகும் சீரியல்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளை பிரிக்கும் விதமாகவே கதைக்களங்கள் அமைத்திருக்கின்றன. இல்லையென்றாலும் கூட அப்படிப்பட்ட காட்சிகளை கண்டிப்பாக இடம் பெற செய்து விடுகின்றன.
தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களை குடும்பத்துடன் தான் பெரும்பாலும் பார்த்து வருகிறார்கள். அப்டி 90 களில் ஒளிபரப்பான சீரியல்களில் ந டிகைகள் அ ட க் க ஒ டு க் க மா க புடவையில் தன வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். தற்போது சீரியல்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக கா மெ டி, கா த ல், ரொ மா ன் ஸ், க வ ர் ச் சி என அமைத்திருப்பதால் குழந்தைகளுடன் நடிக்கும் போது சில முகம் சு ளி க் கு ம் வகையான காட்சிகள் வந்து விடுகின்றன.
அந்த வகையில் தற்போது ச ன் டி வி யி ல் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே சீரியலில் ஹீ ரோ ஹீ ரோ யி ன் க ளு க் கு இடையே நடக்கும் ரொ மா ன் ஸ் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. இருவரின் ரொ மா ன் ஸ் காட்சிகள் தற்போது முகம் சு ளி க் கு ம் வகையில் இருப்பதால் இனிமே இந்த சீரியலை 10 மணிக்கு மேல போடுங்க என நெ ட் டி செ ன் க ள் கு சு ம் பா க க மெ ண் ட் செய்து வருகிறார்கள்.