வாய்ப்பே இல்லாமல் கடைசியில் 71 வயது நடிகருக்கு ஓ கே சொன்ன அமலா பால்…! யார் அந்த நடிகர்னு தெரியுமா…???

சினிமா

தமிழ் சினிமாவில் வி வ கா ர மா ன படத்தில் ந டிகையாக தோன்றியவர் நடிகை அமலா பால். பின்னர் மைனா படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தினால், விஜய், ஆர்யா, தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக  நடிக்கும் வாய்ப்பை பெற்று முன்னனி ந டிகைகளின் வரிசையில் இணைந்தார் ந டிகை அமலாபால்.

பின்னர் இயக்குனர் விஜயுடன் காதலாகி பின் திருமணம் செய்து கொண்டார். ஓரிரு வருடங்களிலே வி வா க ர த் து ம் வாங்கிவிட்டார் அமலா பால். வி வா க ர த் து க் கு பின் சினிமா வாழ்க்கையும் ட ல் ல டி க் க ஆரம்பித்தது. அத்தோட மட்டுமல்லாமல் அரைகுறை ஆடையில் வெளிநாடுகளில் ஊரு சுற்றுவது, ஆண் நண்பர்களுடன் இரவுநேர பா ர் ட் டி என பல்வேறு ச ர் ச் சை க ளி ல் சி க் கி னா ர் அமலா பால்.

மா ர் க் க ட் சரிவதை அறிந்த அமலாபால் மீண்டும் பழைய இடத்தை அடைய க வ ர் ச் சி போட்டோ ஷூ ட் பக்கம் திரும்பினார். ஆனால் தமிழில் வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. அதனால் வெ ப் சீ ரி ஸ் பக்கம் சென்ற அமலா பால் அங்கு படு மோ ச மா ன க வ ர் ச் சி யை அள்ளிவீசி ரசிகர்களை க தி க ல ங் க வைத்துவிட்டார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் வாய்ப்பில்லாததால் மலையாளத்தில் நடிகர் மம்முட்டி நடிக்கும் கி றி ஸ் டோ ப ர் என்ற படத்தின் நடித்து வருகிறாராம் அமலா பால். இதனை அறிந்த ரசிகர்கள் வாய்பில்லலாமல் இப்படியா 71 வயது நடிகருடன் நடிப்பது என பு ல ம் பி வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *