அட நடிகை செந்தில் குமாரியின் கணவர் யாரென்று தெரியுமா ??அட இந்த பிரபல நடிகரா ?? இத்தனை நாளா இது தெரியாம போச்சே .. இதோ ..!! செந்தி குமாரி பசங்க படத்திலும் சரவணன் மீனாட்சியின் மூன்றாவது சீசனிலும் நடித்ததற்காக அறியப்பட்ட ஒரு இந்திய நடிகை ஆவார். ஐரா படத்தில் நயன்தாராவின் ஒரு கதாபாத்திரத்திற்கு அம்மாவாக நடித்தார். 200க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களிலும், சில படங்களில் முக்கியமான துணை வேடங்களிலும் நடித்துள்ளார்.
செந்தில்குமாரி என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.பசங்க மற்றும் சரவணன் மீனாட்சி தொலைக்காட்சி தொடர் ஆகியவற்றில் நடிந்தமைக்காக அறியப்படுகிறார்.
இவரின் கு ரல் தான் ப லரை யும் ரசிக்க வைத்தது. தளபதி விஜய் நடித்த மெர்சல் படத்தில் இவர் நடித்த காட்சி அனைவரையும் க ண் கல ங் க வைத்தது. இவர் தனது விஜயை கா தலி ப் பதா க செ ய் தி கள் வெளியானது.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் பிரபல வி ல் ல னாக திகழ்ந்து வருபவர் நடிகர் டேனியல் பாலாஜி. இவரை தான் தி ரு மண ம் செய்து கொண்டு உள்ளேன் என்று இவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதோ அவர்களின் புகைப்படம்…