அசல் கோ ளா றி ன் பிரிவினால் பை த் தி ய ம் போலவே மாறிய பெண் போட்டியாளர்…! இணையத்தில் ப ர வு ம் பிக் பா ஸி ட ம் அ ழு து கெஞ்சும் வீடியோ…!!!

பிக் பாஸ்

பி க் பா ஸ் சீ ச ன் 6 விறுவிப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடைசியாக அசல் கோ ளா று வெளியேறியதும் பெண் போட்டியாளர்கள் மட்டுமல்லாது பி க் பா ஸ் ரசிகர்களுமே பெரு மூச்சு விட்டனர். அப்படி வெளியேறிய அசல் கோ ளா று நான் செய்தது தவறுதான். நான் எனது வீட்டில் எப்படி இருப்பேனோ எப்படி நடந்து கொள்வேனோ அப்படி தான் பி க் பா ஸ் வீட்டில் இருந்தேன் என கூறியிருந்தார்.

அசல் கோ ளா று சி ல் மி ஷ ங் க ள் ஒருவழியாக ஓய்ந்து போக, அடுத்ததாக 2 க் ளா ஸ் க ஞ் சி யை கு டி த் த து போல எப்போதும் வி றை ப் பா க வே சுற்றி கொண்டிருக்கும் அசீமின் அ லு ம் பு க ள் அதிகமாகிவிட்டது. தொகுத்து வழங்கும் கமலஹாசனே க டு ப் பா கி தி ட் டு ம ள வு க் கு இவரது செயல்கள் இருந்தது. ஈனாதன் கமலிடம் டோ ஸ் வாங்கினாலும் இவர் திருந்துவதாக இல்லை.

இந்நிலையில் அசல் கோ ளா று மீது அ தீ த காதலில் சுற்றிவந்த நிவாஷினி பி க் பா ஸி ட ம் டீ ல் ஒன்றை பேசியுள்ள வீடியோ இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது. அதாவது பி க் பா ஸி ட ம் நிவாஸினி அசீமை வெளியே அனுப்பிவிட்டு அசலை பி க் பா ஸ் வீட்டுக்கு கூட்டி வாங்க, நான் அசலிடம் பேசமாட்டேன் கே மி ல் மட்டுமே கா ன் ச ன் ட் ரே ட் செய்து பை ன லு க் கு செல்வேன் என அ ழு வ து போல கெ ஞ் சி யு ள் ளா ர்.

இந்த வீடியோ இணையத்தில் வை ர லா கி வருகிறது. இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் சிலர், அப்படி இந்த பொண்ண என்ன பண்ணி மயக்குனானோ தெரியலையே என பு ல ம் பி வருகிறார்கள். மேலும் சிலர் இந்த சீ ச ன் தான் அதிக பை த் தி ய ங் க ளை கொண்ட சீ ச ன் எனவும் இன்னும் என்னவெல்லாம் பாக்க வேண்டியிருக்குமோ என பு ல ம் பி வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *