உண்மையில் பி க் பா ஸ் வீட்டைவிட்டு வெளியேற காரணம் இந்த ந டிகை தானா…?அப்போ மகனுக்காக வெளியேறுவதாக சொன்னதெல்லாம் ஜி.பி.முத்து போட்ட நாடகமா…???

பிக் பாஸ் வைரல் வீடியோ

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 3 வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கும் ரி யா லி ட் டி நிகழ்ச்சி தான் பி க் பா ஸ் சீ ச ன் 6 இந்த நிகழ்ச்சியில் டி க் டா க் செயலி மூலம் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி தற்போது யூ டி யூ ப் செ லி ப் ர ட் டி யா க இருந்து வரும் ஜி.பி.முத்து போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் நன்றாக போய்க்கொண்டிருந்தது பின்னர் 12 நாட்கள் கழித்து மன உ ளை ச் ச ல் காரணமாகவும் மகனை பார்க்க வேண்டுமென்றும் கூறி பி க் பா ஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் மகனுக்கு பிரியாணி வாங்கி கொடுத்து மகிழ்ந்த வீடியோ மகனுடன் தீபாவளி கொண்டாடிய வீடியோக்கள் இணையத்தில் வை ர லா கி வருகிறது.

இந்நிலையில் ந டிகை ச ன் னி லி யோ னி நடித்த ஓ மை கோ ஸ் ட் என்ற படத்தின் ட் ரை ல ர் வெளியிட்டு விழாவில் ஜி.பி.முத்து கலந்து கொண்டிருந்தார். அந்த படத்தில் ஜி.பி.முத்துவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ச ன் னி லி யோ னு க் கு பால்கோவா ஊட்டி விட்டு அவருடன் டா ன் ஸ் ஒன்றையும் ஆ டி அசத்தியிருந்தார் ஜி.பி.முத்து.

அந்த நிகழ்ச்சியில் போது நடிகர் சதீஸ் ஜி.பி.முத்துவிடம் நீங்க மகனுக்காக பி க் பா ஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மாறி தெரியலையே என கோர்த்துவிட்டுள்ளார். இந்த காணொளி இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்டு வை ர லா கி வருகிறது.

Copyright freshnews15.com

 

 

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *