அட ந டிகை பூர்ணாவா இது…? புதுப்பொண்ணுமாரி இப்படி ஜொ லி க் கு றா ங் க ளே…!! புகைப்படத்தினை பார்த்து ப ஞ் ச ரா ன இளவட்டங்கள்…!!!

சினிமா

கேரளா மாநிலத்தை சேர்நதவர் ந டிகை பூர்ணா. இவரது உண்மையான பெயர் ஜமுனா காசிம் படங்களில் நடிப்பதற்காக பூர்ணா என மாற்றிக்கொண்டார். தமிழில் மெட்டிஒலி புகழ் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு எனும் திரைப்படத்தின் மூலம் பரத்துக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

முதல் படமே ரசிகர்களை க வ ர்ந்  த தா ல் கந்தக்கோட்டை, வித்தகன்,கொ டி வீ ர ன், ஜன்னல் ஓரம், லா க் க ப், பகடை, து ரோ கி போன்ற படங்களில் நடித்து தனது திறமையை காட்டி ரசிகர் வட்டத்தினை பெருக்கி கொண்டார். மேலும் கொ டி வீ ர ன் படத்தில் நடிப்பதற்காக மொட்டையடித்து நடித்திருந்தார் பூர்ணா. அந்த சமயத்தில் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் தலைவி படத்தில் சசிகலாவாக நடித்துஇருந்தார். பே யா க நடிப்பது இவருக்கு மிகவும் பிடிக்குமாம். இதனாலே பல பே ய் படங்களில் நடித்திருந்தார் பூர்ணா. இதற்காகவே பே ய் ராணி என்ற படப்பெயரையும் பெற்றார் பூர்ணா. மேலும் 6 பே ய் க ள், பேசும் படம் பி சா சு 2 போன்ற படங்களில் நடித்து வருகிறாராம் பூர்ணா.

சமீபத்தில் பிரபல தொழிலதிபர் சாணிப் ஆசிப் அலி என்பவரை மணந்ததாக தெரிவித்திருந்தார். மேலும் முதலிரவுக்கு செல்லும் புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பு உண்டாக்கினார். இந்நிலையில் தற்போது மேலும் படு க வ ர் ச் சி யா ன சில புகைப்படங்களை வெளியிட்டு இளவட்டங்களை டெ ம் ப் ட் ஏ த் தி விட்டுள்ளார் பூர்ணா.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *