தமிழில் எங்கேயும் காதல் எனும் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ந டிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தனது திரைப்பயணத்தை குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தவர். 90 கி ட் ஸ் க ளி ன் விருப்பமான தொடரான ஜ ம் பூ ம் பா தொடரில் குழந்தையாக நடித்திருந்தார் ஹன்சிகா.
ஒரு கல் ஓர் கண்ணாடி, ரோ மி யோ ஜூ லி ய ட், சிங்கம் 2, புலி, வாலு, ஆம்பள, தீ யா வேலை செய்யனும் குமாரு, மகா போன்ற படங்களில் நடித்திருந்தார் ஹன்சிகா. பின்னர் சிம்புவுடன் சில காலம் காதலில் இருந்து வந்தார் ஹன்சிகா. பின்னர் ஏனோ தெரியவில்லை அவரிடம் இருந்து விலகி பிரிந்து விட்டார். மேலும் இருவரும் இனைந்து கடைசியாக நடித்த மகா படமும் சரிவர ஓடவில்லை.
இந்நிலையில் ஹன்சிகா அடுத்த மாதம் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள்வெளியாகியது. பின்னர் இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக பிரபல தொழிலதிபர் சுஹேல் என்பவர் ஹன்சிகாவுக்கு காதலை சொல்லும் வகையான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. அதுவும் ஈ பி ள் ட வ ர் முன்பு நின்று.
இப்படியிருக்கையில் சுஹேல் யார் என்று தேடினால் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியின் கணவர் தானாம் இந்த சுஹேல். ஹன்சிகாவும் அந்த திருமணத்துக்கு சென்றுள்ள தகவல்களும் வெளியாகியுள்ளன. இதனையறிந்த நெ ட்டிசென்கள் கடைசில ரெண்டாம் தாரமாவா போகப்போறாங்க ஹன்சிகா. அதுவும் நெருங்கிய தோழியின் கணவரை கல்யாணம் பண்ணிக்க போறாங்களே என பு ல ம் பி வருகிறார்கள்.