ந டிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லே டி சூப்பர் ஸ் டா ரா க இருந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் முடித்த நயன்தாரா தற்போது வா ட கை தா ய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பெற்ற வி வ கா ர த் தி ல் சி க் கி னார். பின்னர் 6 ஆண்டுகளுக்கு முன்பே விக்னேஷ் சிவன் நயன்தாரா ரகசிய திருமணம் செய்த ஆவணங்களை வெளியிட்டு அந்த வி ஷ ய து க் கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
இந்நிலையில் காதல் சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் காதல் தோல்வியில் இருந்த நயன்தாரா மீண்டும் திரையுலகிற்கு வந்து உச்சத்தை அடைந்ததற்கு ஒரு இயக்குனர்தான் காரணமாம். இதனை பல வருடங்களுக்கு முன் வி ஜ ய் டி வி யி ல் ஓளிபரப்பான காபி வித் டிடி எனும் நிகழ்ச்சியில் ஓ ப் ப னா க தெரிவித்திருந்தார் நயன்தாரா.
அந்த நிகழ்ச்சியின் பொது தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நயன்தாராவிடம் பி ரே க் விட்டு நடிக்க வந்தது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பி ரே க் விட்டதற்கு பின்பு மீண்டும் வருவேன் என எதிர்பாக்கவில்லை. கல்யாணம் பண்ணிக்கிட்டு செ ட் டி லா வே ன் என்றுதான் எண்ணினேன் ஆனால் இப்படி ராஜா ராணி படம் மூலம் கொடுத்த ரீ எ ன் ட் ரி க் கு மக்களிடத்தில் இவ்ளோ வரவேற்பு இருக்குமென்று எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இதற்கு முக்கிய காரணம் மலையாள இயக்குனர் சத்யன் அந்திகண்ட் தான் அவர் கொடுத்த உத்வேகத்தில் தான் மீண்டும் நடிக்க வந்து இவ்ளோ பெரிய இடத்துக்கு வரமுடிந்தது என தெரிவித்திருந்தார். அந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.