தமிழ் சினிமாவின் சூ ப் ப ர் ஸ் டா ர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஏராளமான படங்கள் வெளியாகியுள்ளது. அப்படி 1992 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் தான் அண்ணாமலை இந்த படத்தில் குஷ்பூ, மனோரமா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படமானது அந்த சமயத்தில் மட்டும்மல்லாது தற்போதைய காலத்திலும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து பார்க்கப்பட்டு வருகிறது. இந்த திரைபடத்தில் செ ண் டி மெ ண் ட், நட்பு, து ரோ க ம், காமெடி, காதல் என மொத்தமாக கலந்து அணைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து மெகா ஹி ட் டா ன படமாய் மாறி வசூலில் சாதனை புரிந்தது.
அப்படி இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு நண்பனாக நடித்திருந்தவர் தான் நடிகர் சரத் பாபு. இனற தமிழ் சினிமாவில் ஹீ ரோ வா க வு ம் பல படங்களில் நடித்துள்ளார். மட்டுமல்லாமல் பல படங்களில் குணசித்திர நடிகராகவும் நடித்துள்ளார். ரஜினியுடன் இவர் முதன் முதலில் நடித்த படம் காளி. முத்து படத்திலும் ரஜினியுடன் சேர்ந்து இரெண்டாவது ஹீ ரோ போலவே நடித்திருப்பார் சரத் பாபு.
தற்போது இவருக்கு வயது கிட்டத்தட்ட 61 ஆகிறது. சமீப காலமாக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டுள்ளார் சரத் பாபு. இந்நிலையில் இவரது வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் இணையதளங்களில் உலவுகின்றன. இவருடைய 22 வயதில் தெலுங்கு ந டிகை ரமா பிரபாவை திருமணம் செய்த சில வருடங்களில் வி வா க ர த் து செய்து பிரிந்து விட்டார்.
அதன் பின்னர் தமிழ் சினிமாவின் மூத்த வி ல் ல ன் எம்.என்.நம்பியாரின் மகள் சினேகா நம்பியாரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் இருவரும் வாழ்ந்த பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப்படி வி வா க ர த் து பெற்று பி ரி ந் து விட்டார்கள்.
இந்நிலையில் 61 வயதாகும் இவர் மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள போவதாக வெளியிட்ட செய்தி திரையுலகில் பரபரப்பை உண்டாக்கியது. ஆனால் இவரது மூன்றாவது மனைவி யாரென்று யாருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது.