தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த சில வருடங்களாகவே பிற மொழியில் இருந்து வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி வரும் ந டிகைகளில் பெரும்பாலானோர் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருவது வழக்கமாகத்தான் இருக்கிறது. அப்படி தமிழில் முன்னனி ந டிகைகளாக இருக்கும் நயன்தாரா, அம்லா பால், கீர்த்தி சுரேஷ் போன்றோர் கூட மலையாள இறக்குமதி தான்.
அந்த வகையில் நெடுநெல்வாடை என்றபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ந டிகை அஞ்சலி நா ய ர். அதனை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான டா ணா க் கா ர ன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் அஞ்சலி நா ய ர். தமிழில் ஓரிரு படங்களில் நடித்து வந்த அஞ்சலி நா ய ர் தெலுங்கு சினிமா பக்கமும் சென்றுள்ளார்.
அங்குள்ள தயாரிப்பாளர் தெலுங்கில் அவரது பெயரை மாற்றும் படி கூறியுள்ளனர். ஆனால் அதற்கு அஞ்சலி நா ய ர் தன்னுடைய பெற்றோர்கள் வாய்த்த பெயரை தன்னால் மற்ற முடியாது என கூறியுள்ளார். மேலும் அப்படி பெரியை மாற்றினால் தான் வாய்ப்பு கிடைக்குமெனில் அந்த வாய்ப்பு எனக்கு வேண்டாம் என தூ க் கி எரிந்து விட்டு வந்ததாக ந டிகை அஞ்சலி நாயர் சமீபத்தில் கூறியிருந்தார்.
இதற்கு சமூக வலைதள பக்கங்களில் ஆதரவு பலரும் தெரிவித்து வருகிறார்கள். மேலும்சிலர் நயன்தாரா முதற்கொண்டு பெயரை மாற்றி தானே பெரிய இடத்துக்கு வந்திருக்கிறார்கள் என தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
மேலும் எத்தனை நாளைக்கு தானே இப்படி பிடிவாதமாக இருப்பார் என்றுபார்க்கலாம் என சில நெட்டிசென்களும் தங்களது கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அப்படி என்ன பெயர் இந்த ந டிகைக்கு வச்சாங்கன்னு தெரியல.