சின்னத்திரை ந டிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை இரெண்டு மாதங்களுக்கு முன்பு திடீரென திருமணம் முடித்தார். திருப்பதியில் நடந்த இவர்களது திருமண புகைப்படங்கள் வெளியகியதும் மகாலட்சுமி ரசிகர்களுக்கு இன்ப அ தி ர் ச் சி யா க இருந்தது. இது இருவருக்குமே இரெண்டாவது திருமணமாகும்.
அப்படியிருந்தும் பலரும் சமூக வலைதள பக்கங்களில் இந்த திருமணம் குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வந்தனர். இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி இருவரும் ஒன்றாக இருக்கும் ரொ மா ன் டி க் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.
சமீபத்தில் கூட ஒரு திருமணமாகி ஒரு மாதமான நாளை குறித்து சமூக வலைதள பக்கத்தில் இருவரும் பதிவுகளை பகிர்ந்து இருந்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் விலை உயர்ந்த கார் ஒன்றையும் மகாலட்சுமிக்காக ரவீந்தர் வாங்கியிருந்தார். அதனுடைய புகைப்படங்களையும் பதிவிட்டு ஹெ ட் ட ர் க ளு க் கு வ யி ற் றெ ரி ச் ச லை கொடுத்தனர்.
இப்படி அடிக்கடி இருவர் வாழ்க்கையிலும் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ரவீந்தர் தனது மனைவியின் சமையல் குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இப்படியொரு நிகழ்வு என் வாழக்கையில் நடந்ததே இல்லை என வே க வைத்த முட்டை க ரு கி ய புகைப்படத்தினை பதிவிட்டிருந்தார் ரவீந்தர்.