தமிழ் சினிமாவில் 60, 70 வது கால கட்டத்தில் முன்னணி ந டிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஜெயக்குமாரி. இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார். சுமார் 50 கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் அந்தக்காலத்தில் முன்னணி ந டிகைகளாக இருந்த நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் ஜெயக்குமாரி.
இவர் நடித்த காலம் முதல் தற்போது வரை தனக்கென எந்த ஒரு பணத்தையும் சேர்த்து வைக்காமல் தன் வாரிசுகளுக்காகவே அணைத்து சொத்துக்களையும் சேர்த்துவைத்துவிட்டார். மலையாளத்தில் 1968 ஆம் ஆண்டு க லெ க் ட ர் மாலதி என்ற படம் மூலம் ந டிகையாக அறிமுகமானார் ஜெயக்குமாரி. 200 மேட்பட்ட படங்களில் பால்வேறு கதாபாத்திரங்களில் நடித்து விட்டார் ஜெயக்குமாரி.
தற்போது ந டிகை ஜெயக்குமாரி வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஜெயகுமாரிக்கு வயிற்றில் சில பி ர ச் ச னை க ள் காரணமாக ம ரு த் து வ ம னை யி ல் தங்கி மருத்துவம் பார்த்து வந்தார். பின்னர் நங்கநல்லூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரு சிறுநீரகங்களில் சில பி ர ச் ச னை க ள் காரணமாக மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பார்க்க கூறியுள்ளனர்.
மருத்துவ செலவுக்கு பணமில்லாத சூழலில் வயிற்று பி ர ச் ச னை அதிகமானதால் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு ம ரு த் து வ ம னை யி ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்கின் பார்த்த பின்புதான் என்ன பி ர ச் ச னை எப்படி சி கி ச் சை அளிக்க போகிறார்கள் என்பது தெரியும். இவருக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள் இருந்து நிலையிலும் இவரை இதுவரை மருத்துவமனையில் வந்து பார்க்க வில்லயாம்.
இந்நிலையில் ஜெயக்குமாரி அளித்த பேட்டியொன்றில் எனக்கு ஒரு மகன் மற்றும் இரெண்டு மகள்கள் இருந்தும் என்னை கவனிக்க வரவில்லை. என்னிடம் இருக்கும் பணத்தை வைத்து அன்றாட செலவுகளை பார்த்து வருகிறேன். மேலும் உயர் மருத்துவத்துக்கு பணமில்லாத நிலையில் அரசு ஆ ஸ் பி த் தி ரி யி ல் உயர் மருத்துவத்துக்காக சேர்ந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.