நடிகர் நெப்போலியனின் மகனுக்கு இப்படி ஒரு சோ கமான நிலைமையா ?? வெளியான தகவலை கேட்டு சோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகிகள் ..!!குமரேசன் துரைசாமி, அவரது மேடைப் பெயரான நெப்போலியன் மூலம் தொழில் ரீதியாக அறியப்பட்டவர், ஒரு இந்திய நடிகர், அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர் ஆவார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக இருந்தார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழ்த் திரையுலகிற்கு புது நெல்லு புது நாத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் மொத்தம் 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இவரது குடும்பம் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகின்றனர்.நெப்போலியன் அவர்களுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் உள்ளனர்.அதில் இளையவரான தனுசு நடக்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்காக தான் இவர்களுடைய மொத்த குடும்பமே அமெரிக்காவில் தான் ஆகி உள்ளார்கள்.அங்கு தனுஷிற்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில், மகன் தனுஷின் 24வது பிறந்தநாளை கொண்டாடிய நெப்போலியன், அன்பு நண்பர்களே, தமிழ் சொந்தங்களே எங்கள் மூத்த மகன் தனுஷின் 24வது பிறந்த நாளை கொண்டாடினோம்.