தமிழ் சினிமாவில் ந டிகையாக அறிமுகமானவர் ந டிகை வித்யுலேகா ராமன். இவர் குணசித்திர நடிகர் மோகன் ராமன் என்பவரின் மகளாவார். நீதானே என் பொன்வசந்தம் எனும் படம் மூலம் கதாநாயகி சமந்தாவுக்கு தோழியாக அறிமுகமானார். தற்போது தமிழை காட்டிலும் தெலுங்கில் இவருக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது.
ஆரம்ப காலத்தில் கு ண் டா க இருந்த வித்யுலேகா பல நடிகர்களாலும், சமூக வலைதள வாசிகளாலும் பல்வேறு கே லி, கி ண் ட ள் க ளு க் கு உள்ளாக்கப்பட்டார். அதனால் பலமுறை ம ன மு டை ந் து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டுவந்தார். இதனால் ஜி ம் மு க் கு சென்று க டு மை யா க உடட்பயிற்சிகளில் ஈடுபட்டு உடலெடையை குறைத்துள்ளார் வித்யுலேகா.
அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார் இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் ஷா க் கா கி விட்டனர். சமீபத்தில் திருமணத்தை முடித்திருந்த வித்யுலேகா கணவருடன் வெளிநாடு சென்று ஹ னி மூ ன் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர். அதில் சில புகைப்படங்கள் பி கி னி யி ல் வெளியிட்டிருந்தர்.
தற்போது எலும்பு தெரியுமளவு மீண்டும் உடல் எடையை குறைத்து விட்டார். இளம் ஹீ ரோ யி ன் க ளு க் கே டப் கொடுக்குமளவு புடவை மற்றும் மா ட ர் ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு நெ ட் டி செ ன் க ளை வா ய டை க் க வைத்தார் வித்யுலேகா. இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் பலரும் அமுல் பேபி மாரி இருந்த இவங்களாஇப்படி என கருத்துக்களை தெரிவித்து வருகிறாரக்ள்.