பி க் பா ஸ் ஸி ல் எவ்வளவு காசு கொடுத்தாங்க…! அதற்கு பொதுவெளியில் இப்படியொரு பதிலா…?? இணையத்தில் வை ர லா கு ம் ஜி.பி.முத்து வீடியோ…!!!

பிக் பாஸ் வைரல் வீடியோ

பிரபல தொலைக்காட்சியில் வி று வி று ப் பா க சென்றுகொண்டிருக்கிறது பி க் பா ஸ் நிகழ்ச்சியின்  6வது சீ ச ன்  கடந்த மாதம் 9 ஆம் தேதி விமர்சையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது நன்கு வாரங்களை கடந்துள்ளது. மற்ற சீ ச ன் க ளை போல இந்த சீ ச னு க் கு ம் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு அமோகமாகவே இருந்து வருகிறது.

இந்த சீ ச னி ல் டி க் டா க் செயலியில் மூலம் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமாகி, பின்னர் யூ டி யூ பி ல் செ லி பி ர ட் டி யா க இருந்து வரும் ஜி.பி.முத்து போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். ஆரம்பத்தில் சந்தோசமாக பி க் பா ஸ் வீட்டில் இருந்து கே ம் க ளை சிறப்பாக விளையாடி ரசிகர்களை ஈ ர் த் து வந்தார் ஜி.பி.முத்து.

பின்னர் 14 நாட்கள் மட்டுமே அவரால் பி க் பா ஸ் வீட்டில் இருக்க முடிந்தது, மன உ ளை ச் ச ல் காரணமாக மகனை பார்க்க வேண்டும் என் கூறி பி க் பா ஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ஜி.பி.முத்து பி க் பா ஸ் குரல் எவ்வளவோ எடுத்துக்கூறியும் பிடிவாதமாகி காசு . பணம், புகழ் வேண்டாம் எனது மகனை பார்க்க வேண்டும் என்று உறுதியாக இருந்து பி க் பா ஸ் வீட்டை விட்டு கிளம்பினார்.

பின்னர் மகனை மருத்துவமனையில் பார்த்து, வீட்டிற்கு சென்று மகனுக்கு பிரியாணி வாங்கி கொடுத்த வீடியோ இணையத்தில் வை ர லா ன து அதே போல மகனுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடிய வீடியோக்களும் இணையத்தில் வை ர லா ன து. இந்நிலையில் ஜி.பி.முத்து தனக்கு இன்னும் பி க் பா ஸ் ஸி ல் கொடுத்த பணம் பற்றி தெரியாது என பேட்டியொன்றில் தெரிவித்திருந்ததார்.

இந்த வீடியோ இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது. பி க் பா ஸ் வீட்டில் இருந்த ஒரு நாளைக்கு 15000 முதல் 17000 வரை ஜி.பி.முத்துக்கு சம்பளமாக கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *