தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களில் கனவு க ன் னி க ளி ல் ஒருவராக இருந்து வந்தவர் ந டிகை ரதி. 10 வயதிலிருந்தே மா ட லி ங் துறையில் இருந்து வந்த ரதி புதிய வார்ப்புகள் படம் மூலம் பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தபட்டார். முதல் படத்திலேயே தனது நடிப்பினால் க வ ர் ந் த வ ர் ந டிகை ரதி என்றே சொல்லலாம்.
இவர் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களில் படங்களில் படங்களில் நடித்துள்ளார். 90 களில் ஐஸ்வர்யா ராயை போன்ற ந டிகையாக திகழ்ந்தார் ரதி. இவர் உருவத்தை பார்த்து ந டிகை ராதாவின் தங்கை என்றும் பலரும் கூறினார். ஆனால் அது உண்மையல்ல.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து அசத்தியிருந்தார் ரதி. இவர் நடிப்பில் வெளியான தம்பிக்கு எந்த ஊரு, சத்யம் சிவம், அன்புக்கு நான் அ டி மை போன்ற திரைப்படங்கள் வசூலில் மாபெரும் சாதனையை புரிந்ததது என்றே சொல்லலாம்.
தமிழில் ஒரு சில படங்கள் நடித்து விட்டு பா லி வு ட் சினிமாப்பக்கம் சென்றுவிட்டார் ரதி. 80 களில் சினிமாப்பயணத்தை தொடங்கிய ரதி மொத்தமாக 120 வது படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் ரதி. பின்னர் குடும்ப வாழ்க்கையை கவனித்து கொண்டிருக்கிறார் ரதி. அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.