இந்த நிலைமை என் மகளுக்கு வரக்கூடாது…! 3000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சென்ற அமிதாப் பச்சனின் மகள் உருக்கம்…!! அதுவும் எந்தமாறி வேலையின்னு தெரிஞ்சா ஷா க் ஆகிருவீங்க…!!!

சினிமா

பா லி வு ட் சினிமாவில் 90களில்  ஆரம்பித்த நடிப்பினால் இன்றளவும் ஆ தி க் க  ம் செலுத்தி வரும் ஒரு நடிகரென்றால் அது அமிதாப் பச்சன் தான். தற்போது அவருக்கு சுமார் 3396 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக தெரிகிறது. இவரது மகன் அபிஷேக் பச்சன் மற்றும் மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் சினிமாவில் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்குபவர்களாக இருந்து வருகிறார்கள்.

அமிதாப் பச்சனின் சொந்த மகள் ஸ்வேதா பச்சன் நிகில் நந்தா என்ற டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். அவரது மகள் நவ்யா நவேலி கூடிய சீக்கிரம் பா லி வூ டி ல் ஹீ ரோ யி னா க நுழைய இருக்கிறார்.

அமிதாப் பச்சனின் சொந்த மகள் ஸ்வேதா பச்சன் திருமணத்துக்கு பிறகு ஒரு கி ண் ட ர் கா ர் ட ன் பள்ளியில் டீ ச் ச ரா க வேலை செய்துள்ளாராம். அதற்கு மாத சம்பளம் ரூபாய் 3000 மட்டுமே கிடைத்துள்ளது என சமீபத்தில் கூறியிருக்கிறார். மேலும் தற்போது அவர் சொந்தமாக ஒரு பே ஷ ன் லே பி ள் ஒன்றையும் நடித்தி வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில் தனக்கு சின்ன வயதில் இருந்தே பணம் பற்றிய விஷயங்களை அதிகம் தெரியாது அதனால் தற்போது நடத்திவரும் நிறுவனத்தின் நிர்வாகத்தை கூட நான் கவனிப்பதில்லை. இப்படியொரு நிலைமை என மகள் நவ்யாவுக்கு வரக்கூடாது என அனைத்தையும் அவளையே பார்க்க வைக்கிறேன். தினசரி வீடு செலவுகளை கூட நவ்யா தான் பார்த்து வருகிறார் என்று ஸ்வேதா கூறியிருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by @ivmpodcasts

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *