ரசித்தவிடம் அ த் து மீ றி அந்தமாறி கேள்வி கேட்ட ராபர்ட் மாஸ்டர்…! க டு ப் பா கி GAME யை நிறுத்திய கமல்…!! கடைசியில் என்னதான் ஆச்சு…???

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் 4 வாரங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ரி யா லி ட் டி நிகழ்ச்சியில் ஒன்றுதான் பி க் பா ஸ் சீ ச ன் 6. இந்த நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீ ச னி ன் ஆரம்பத்தில் இருந்தே சின்னத்திரை நடிகை ரஷிதா மகாலட்சுமி மீது ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு கண்ணாக தான் இருந்துவருகிறார்.

ரஷிதா சமையல் டீ மு க் கு சென்ற பின் இதுவரை க ஞ் சி தான் கு டி த் து கொண்டிருந்தேன் இனி விதவிதமாக சாப்பிட போறேன் என்று இரட்டை அர்த்தத்துடன் பேசி ரஷிதாவுக்கு கொ க் கி யை போட்டு பார்த்தார். இந்நிலையில் கமல்ஹாசன் முன்னிலையில் போட்டியாளர்களுக்கு டா ஸ் க் கொடுக்கப்பட்டது. அதாவது இரெண்டு போட்டியாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். அதில் ஒருவர் செ லி ப் ரி ட் டி போலவும் மற்றொருவர் செய்தியாளரை போலவும் கேள்விகளை கேற்பது டா ஸ் க்.

அதில் கதிரவன் ஜனனியிடமும், அசிம் தனலஷ்மியிடமும், ராபர்ட் மாஸ்டர் ரஷிதாவிடமும் கேள்விகளை கேட்டுள்ளனர். அதில் ராபர்ட் மாஸ்டர் இதுதான் சா ன் ஸ் என்பது போல ரஷிதாவிடம்  ராபர்ட் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்றும், மேலும் ராபர்ட் உங்களிடம் ஒன்னு சொல்ல நினைக்கிறார் அதுபற்றி உங்களுக்கு தெரியுமா என கேட்டுள்ளார்.

இது முகம் சு ளி க் கு ம் வகையில் இருந்ததால் கமல் ப ஸ் ஸ ரை அ ழு த் தி கே மை நிறுத்திவிட்டார். உடனே கமலுக்கு ரஷிதா நன்றி கூறினார் .ஏற்கனவே அசிமை க டு மை யா க தி ட் டி விட்டுள்ளார் கமல் அதே போல ராபர்ட் மாஸ்டருக்கும் ஒரு வ லு வா ன டோ ஸ் கொடுத்தால் தான் சரிவரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த வீடியோவின் ப் ரோ மோ  தற்போது இணையத்தில் வை ர லா க போய்க்கொண்டிருக்கிறது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *