இப்படியெல்லாம் பண்ணுனா… நானே ரெ ட் கா ர் டு கொடுத்து வெளியே அனுப்பிருவேன்…! கோ வ த் தி ல் பி க் பா ஸ் போட்டியாளரை தி ட் டி தீர்த்த கமலஹாசன்…!! என்ன நடந்ததுன்னு நீங்களே பாருங்க…!!!

பிக் பாஸ் வைரல் வீடியோ

பி க் பா ஸ் சீ ச ன் 6 துவங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் நெருங்கிவிட்டது. கடைசியாக பி க் பா ஸ் வீட்டிலிருந்து அசல் கோ ளா று வெளியேற்றப்பட்ட பின் இன்று ஷெரின் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமலஹாசன் க டு ப் பா கி போட்டியாளர்களை க டு மை யா க சா டு ம் ப் ரோ மோ வீடியோ ஒன்று இணையத்தில் வை ர லா கி வருகிறது.

ஏனென்றால் பி க் பா ஸ் நிகழ்ச்சியில் விதி மீ ற ல் அதிகமாக நடைபெற்றுவதாக பேசியுள்ளார். அதாவது மை க் கை மறைத்து வைத்து பேசுவது, சைகை காட்டி கு சு ம் பா க பேசுவது, மற்றும் வேறு மொழிகளில் பேசுவது என தொடர்ந்து போட்டியாளர்கள் பலரும் விதிமுறைகளை மீறும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர்.

ஆயிஷாவும், ஷெரினாவும் கூட மலையாளத்தில் பேசியதை சுற்றிக்காட்டி வா ர் னி ங் கொடுத்துள்ளார். அதே பாணியில் இந்தவாரம் அமுதவாணனும், ஜனனியும் க ண் ஜா டை யி ல் பேசியது ச ர் ச் சை யை உண்டாக்கியது. இதனால் கோபமான கமலஹாசன் பி க் பா ஸ் போட்டியாளர்களை தி ட் டி தீ ர் க் கு ம் ப் ரோ மோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அந்த ப் ரோ மோ வி ல் கிட்டத்தட்ட 30 நாள் ஆகிவிட்டநிலையில் ஒரு டா ஸ் க் செய்வதற்கு அழைத்தால் தாமதமாக வருகிறார்கள். அ ல ட் சி ய ம் வந்துவிட்டதா? ரகசியமா பேசுவதும், எழுதி காட்டுவதும், வேறு மொழிகளில் பேசுவதும் சரியல்ல. இப்பிடியே வி தி மு றை க ளை தொடர்ந்து அவமதித்து நடக்கிறீர்கள். இப்படியே போனால் நானே ரெ ட் கா ர் டு கொடுத்து எ லி மி னே ட் செய்ய முடியும் என கா ட் ட மா க பேசியுள்ளார்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *