திருமணம் ஆகி 6 மாதத்தில் குழந்தை பெற்றெடுத்த பிரபல ந டிகை…! அட நயன்தாரா பி ர ச் ச னை யே இன்னும் முடியல… அதுக்குள்ள இந்த ந டிகை வேறயா…???

சினிமா

திரையுலகில் தற்போது அடுத்தடுத்து நட்சத்திர தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பது சமூக வலைத்தள பக்கங்களில் வை ர லா கி வருவது சமீப காலங்களில் அதிகமாகி வருகிறது.கடைசியாக நயந்தாரா-விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகள் குறித்த வா ட கை தா ய் வி வ கா ர மே இன்னமும் முடியாத நிலையில் தற்போது ஒரு நட்சத்திர  தம்பதிக்கு திருமணமாகி 6 மாதத்திலே குழந்தை பெற்ற விசயம் வை ர லா கி வருகிறது.

அந்த ஜோடி வேறுயாருமில்லை பா லி வு ட் சினிமாவை சார்ந்த ஆலியாபட் – ரன்பீர் கபூர் தம்பதிதான். ஆலியாபட் – ரன்பீர் கபூர் ஜோடி கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி  திருமணம் செய்துகொண்டனர். அதன் ஆலியாபட் க ர் ப் ப மா க இருப்பதாக செய்திகள் வெளியாகியது. பின்னர் இருவருமே அதிகார பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு பிரசவ வலியில் இருந்த ஆலியாபட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஆலியாபட் – ரன்பீர் கபூர் ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. திரையுலகை சேர்ந்த பலரும், ரசிகர்களும்  இந்த செய்தியை அறிந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஒரு சில நெ ட் டி செ ன் க ள் திருமணமாகி 7 மாதங்கள் கூட இன்னும் முடியாத நிலையில் குழந்தை பெற்றுள்ளாரே என தங்களது கருத்துக்களை க மெ ண் ட் செய்து வருகிறார்கள். இது தற்போது இணையத்தில் வை ர லா ன பேச்சாக இருந்து வருகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *