பி க் பா ஸ் வரலாற்றில் முதன்முறையாக இப்படியொரு எ லி மி னே ஷ னா…? வித்தியாசமான முறையில் வெளியேற்றப்பட்ட ஷெரினா…!! வை ர லா கு ம் வீடியோ…!!!

பிக் பாஸ் வைரல் வீடியோ

பிரபல தொலைக்காட்சியில் 4 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் ரி யா லி ட் டி நிகழ்ச்சி தான் பி க் பா ஸ் சீ ச ன் 6. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் அசல் கோ ளா று எ லி மி னே ஷ னு க் கு பின் யார் எ லி மி னே ட் ஆகா போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வந்ததது.

நா மி னே ஷ னி ல் விக்ரமன், அசீம், கதிரவன், ஆயிஷா, ஷெரினா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் பி க் பா ஸ் ஆரம்பித்து கிட்டத்தட்ட 30 நாட்கள் ஆகிய நிலையில் ஒரு டா ஸ் க் செய்ய கூப்பிட்டால் உடனே வருவதில்லை, மேலும்வெறு மொழியில் பேசுவது, எழுதிக்காட்டுவது, கை சைகை பயன்படுத்தி பேசுவது என போட்டியாளர்கள் விதிமுறைகளை மீறி வருகிறார்கள் என கமல் கோ ப ம டை ந் தா ர்.

குறிப்பாக ஆயிஷா மற்றும் ஷெரினா மலையாளத்தில் அடிக்கடி பேசிக்கொண்டதை பி க் பா ஸ் சுட்டிக்காட்டியும் தொடர்ந்து அவ்வாறு செய்து வந்தனர். கடந்த வார எ லி மி னே ஷ ன் லி ஸ் டி ல் ஷெரினா இடம்பெற்றதும் அவர் வெளியேறவிருக்கிறார் என பலரும் கணித்தனர். இந்த வார எ லி மி னே ஷ னி ல் ஆயிஷாவின் பெயரையும் சேர்த்து கூறினார்கள் சிலர்.

இதற்கு விளக்கம் கேட்ட கமல் நான் தான் வெளீயே போவேன் என ஆயிஷா குறிப்பிட்டுள்ளார். இந்த வாரம் முழுவதும் என்னால் ஆ க் ட் டி வா க இருக்கமுடியவில்லை வீட்டுக்கு செல்ல நினைப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஷெரினாவோ வி தி க ளை மீ றி ய தா ல் நான் தான் வெளியேற போகிறேன் என கூறினார்.

இதனை தொடர்ந்து வித்தியாசமான முறையில் மலையாளத்தில் ஷெரினா என்று எழுதப்பட்ட சீ ட் டை கமல் காட்டிய பின்னர் தமிழில் எழுதிய சீ ட் டை காண்பித்தார். பி க் பா ஸ் சீ ச னி ல் முதல் முறையாக வேறில்லை மொழியில் எ லி மி னே ஷ ன் கா ர் டு காட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *