ந டிகை சமந்தா பிரபல விழாக்களில் வரவேற்பு பெண்ணாக இருந்து பாணா காத்தாடி எனும் படத்தில் கதநாயகியாக அறிமுகமானவர். பின்னர் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் போன்ற முன்னனி நடிகர்களின் படங்களில் அவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி ந டிகைகள் லி ஸ் டி ல் சேர்ந்தார்.
தமிழ் சினிமாவிலே மா ர் க் கெ ட் உச்சத்தில் இருக்கும் போதே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார் சமந்தா. அங்கு தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவுடன் காதலில் வி ழு ந் து பின்னர் திருமணம் முடித்தார். திருமணத்துக்கு பின் ஓரிரு வருடங்களில் வி வா க ர த் து பெற்று பி ரி ந் து விட்டார். விவாகரத்துக்கு பின் இவருக்கு மா ர் க் கெ ட் பீ க் கி ல் இருந்து வருகிறது.
இந்நிலையில் சமீப காலமாக சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் ஏதுமே வெளியிடாமல் இருந்து வந்த நடிகை சமந்தா Myositis எனும் அரியவகை நோ யி னா ல் பாதிக்கப்பட்டு மருத்துவ சி கி ச் சை யி ல் இருந்து வந்தார். இந்த நோயிலிருந்து மீண்டு வந்துள்ள சமந்தா தன்னுடைய புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சமந்தாவின் முகம் சற்றே வித்தியாசமாக இருப்பதை பார்த்த நெ ட் டி செ ன் க ள் சிலர் சமந்தா மீண்டும் ச ர் ஜ ரி செய்துகொண்டார் போல என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இந்த வி ஷ ய ம் தற்போது இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது. ஏற்கனேவே சினிமாவில் நடிக வந்த ஆரம்ப காலத்தில் சமந்தா முகத்தில் ச ர் ஜ ரி செய்துள்ளார் என்ற செய்திகளும் ப ர வி ய து குறிப்பிடத்தக்கது.